"கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
(குறித்த பக்கம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
சி (Removed redirect to குறித்த பக்கம்)
அடையாளம்: Removed redirect
 
#வழிமாற்று [[குறித்த பக்கம்]]
'''கங்கவள்ளி''', [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி [[கங்கவள்ளி வட்டம்]] முழுவதும் மற்றும் [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தின்]] நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
 
20,775

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124594" இருந்து மீள்விக்கப்பட்டது