சொல்லாமலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: மேம்படுத்தல் using AWB
சிNo edit summary
வரிசை 6:
| producer = ஆர்.பி.சௌத்ரி
| writer = சசி
| starring = [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்சுடன்]]
[[கௌசல்யா (நடிகை)|கௌசல்யா]]
[[கரன் (நடிகர்)|கரன்]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[ஆனந்த் (நடிகர்)|ஆனந்த்]]
[[பிரகாஷ் ராஜ்]]
| music = பாபி
| cinematography = [[ஆர்தர் ஆ. வில்சன்]]
வரிசை 23:

'''சொல்லாமலே''' ''(Sollamale)'' சசியின் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் சசிக்கு இது முதல் திரைப்படமாகும் நடிகர் லிவிங்சுடனும் நடிகை கௌசல்யாவும் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கரண், விவேக், [[ஆனந்த் (நடிகர்)|ஆனந்த்]], பிரகாசு ராஜ் ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று ஒரு வெற்றிப்படமாக அமைந்தது <ref>http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Sollamalae..._91618.html</ref><ref>http://www.rediff.com/movies/1998/nov/10ss.htm</ref>.
பின்னர் இத்திரைப்படம் தெலுங்கில் சீனு (1998), நடிகர் வெங்கடேசு மற்றும் நடிகை ட்விங்கிள் கன்னா ஆகியோரின் நடிப்பிலும், இந்தியில் பியார் திவானா ஒட்டா ஐ (2002) என்ற பெயரில் நடிகர் கோவிந்தா மற்றும் நடிகை ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
== கதை ==
வரிசை 34:
* [[கரன் (நடிகர்)]] விக்ரமாக
* [[விவேக் (நகைச்சுவை நடிகர்)]] வில்சனாக
* [[ஆனந்த் (நடிகர்)|ஆனந்த்]] ரியாசாக
* சக்தி குமார் வையாபுரியாக
* [[பிரகாஷ் ராஜ்]] முனைவர் சூர்ய பிரகாசாக
"https://ta.wikipedia.org/wiki/சொல்லாமலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது