வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[அதிமுக]] சார்பில் செந்தில் குமார், [[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]] கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி உள்ளது.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/25112702/2471698/Vaniyambadi-constituency-Overview.vpf 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:வாணியம்பாடி தொகுதி கண்ணோட்டம்]</ref>
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*[[வாணியம்பாடி வட்டம்]] (பகுதி)
தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.
வரிசை 167:
 
== மேற்கோள்கள் ==
<references/>
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 இந்திய தேர்தல் ஆணையம்]
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 இந்திய தேர்தல் ஆணையம்]
*[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 இந்திய தேர்தல் ஆணையம்]
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாணியம்பாடி_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது