"தயாநிதி மாறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| source =<ref>https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4144</ref>
}}
'''தயாநிதி மாறன்''' (பிறப்பு: [[டிசம்பர் 5]], [[1966]]) ஒரு தமிழகதமிழ்நாட்டின் [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பிறந்தார். இவர் [[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40109-bsnl-case-adjourned-to-february-5.html|title=தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு}} புதியதலைமுறை (03 பிப்ரவரி 2018)</ref> பின்னர் [[இந்தியா]]வின், நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/india/2556.html|title=பிரதமருடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு}} விகடன் (30 சூன் 2011)</ref>
 
== இளமைக் காலம் ==
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]] மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான [[கலாநிதி மாறன்]], [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] நிர்வாக இயக்குநராக [[சன் தொலைக்காட்சி]] ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி [[தி.மு.க]] தலைவரும் தமிழகத்தின்தமிழ்நாட்டின் [[தமிழகதமிழ்நாட்டின் முதல்வர் பட்டியல்|முன்னால்முன்னாள் முதல்வரான]] [[மு.கருணாநிதி]] ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு பிரியா என்னும் மனைவியும், கரண் மற்றும் திவ்யா என்னும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள [[இலயோலாக் கல்லூரி, சென்னை|இலயோலாக் கல்லூரியில்]] பயின்று பட்டம் பெற்றார். இவர் சென்னை, [[எழும்பூர்|எழும்பூரிலுள்ள]] டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.{{cn}}
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124881" இருந்து மீள்விக்கப்பட்டது