தீ இவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''தீ இவன்''' (''Thee Ivan'') என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[டி. எம். ஜெயமுருகன்]] எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக [[சுகன்யா]], நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, [[அபிதா|சேது அபிதா]], [[யுவராணி]] [[ஜான் விஜய்]], [[சிங்கம்புலி]], [[ராதாரவி]], [[இளவரசு]], மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, டி. எம். ஜெயமுருகன், சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref>
 
== கதை ==
"https://ta.wikipedia.org/wiki/தீ_இவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது