தீ இவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தீ இவன்''' (''Thee Ivan'') என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[டி. எம். ஜெயமுருகன்]] எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக [[சுகன்யா]] நடிக்கிறார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref> படத்தில் [[டி. எம். ஜெயமுருகன்|டி. எம். ஜெயமுருகனின்]] மகனான சுமன் ஜே.-வும் கேரளத்தில் இருந்து அறிமுகமாகும் தீபிகாவும் இளம் காதலர்களாக நடிக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, [[அபிதா|சேது அபிதா]], [[யுவராணி]] [[ஜான் விஜய்]], [[சிங்கம்புலி]], [[ராதாரவி]], [[இளவரசு]], மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர், பெராரே, டி. எம். ஜெயமுருகன், சுமன் ஆகியோர் நடித்துள்ளார்.<ref>[https://cinema.dinamalar.com/tamil-news/95123/cinema/Kollywood/Karthik-again-acting-as-hero.htm மீண்டும் நாயகனாக கார்த்திக் முத்துராமன் - ஆக்ஷனில் அசத்தல், [[தினமலர்]] பார்த்த நாள் 2021 மார்ச் 14]</ref>
 
== கதை ==
அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டதாக இப்படத்தின் கதை உள்ளது. [[கோயமுத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர் மாவட்டத்தில்]] கதை நடப்பதாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு நவீன கிராமத்தில் அமைதியாக வாழும் குடும்பத்தில் அண்ணன் தங்கை இருவருக்குமிடையிலான பாசத்துக்கு காதல் தடையாக காதல் குற்றுக்கிடுகிறது. குடும்பத் தலைவரான கார்த்தி சிக்கலை எவ்வாறு கையாண்டு தீர்க்கிறார் என்பதே கைதை ஆகும்.
 
== நடிகர்கள் ==
*[[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]
*[[சுகன்யா]]
*சுமன் ஜே.
*தீபிகா
*ஐஸ்வர்யா லட்சுமி
*அர்த்திகா
*[[அபிதா|சேது அபிதா]]
*[[யுவராணி]]
*[[ஜான் விஜய்]]
*[[சிங்கம்புலி]]
*[[ராதாரவி]]
*[[இளவரசு]]
*மஸ்காரா அஸ்மிதா
*ஹேமந்த் மேனன்
*சரவண சக்தி
*ராஜேஸ்வரி
*ஸ்ரீதர்
*பெராரே
*டி. எம். ஜெயமுருகன்
*சுமன்
 
== தயாரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தீ_இவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது