பஞ்சாப் கிங்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
| t_pants = E7E7EC
| t_title = இ20ப உடை
}}'''கிங்ஸ் லெவன் பஞ்சாப்''' (''Kings XI Punjab'') என்பது [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பின்]] [[மொகாலி]] நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக [[பிரீத்தி சிந்தா]], [[நெஸ் வாடியா]], மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html|title=IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12|website=Moneycontrol|access-date=2019-12-09}}</ref> இதன் உள்ளக அரங்கமாக பிசிஏ அரங்கம் உள்ளது.இது 14 ஆவது ஐபிஎல் தொடரில் '''பஞ்சாப் கிங்ஸ்'''(''Punjab Kings'') எனும் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டது
 
2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதுதவிர மற்ற 11 பருவங்களில் ஒருமுறை மட்டுமே தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_கிங்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது