ஆஹா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
| screenplay = அனந்து
சுரேஷ் கிருஷ்ணா
| story = சுரேஷ் கிருஷ்ணா
| starring = ராஜீவ்[[இராஜீவ் கிருஷ்ணா]]
சுலேகா
[[ரகுவரன்]]
[[விஜயகுமார்]]
[[பானுப்பிரியா]]
[[ஸ்ரீவித்யா]]
[[சுகன்யா]]
| music = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| cinematography = எஸ். சரவணன்]]
வரிசை 22:

'''''ஆஹா''''' (''AAHAA!'') என்ற படம் ராஜீவ்[[இராஜீவ் கிருஷ்ணா]], சுலேகா ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து [[சுரேஷ் கிருஷ்ணா]] இயக்கத்தில் 1997 ல் வெளிவந்த குடும்பப் பாங்கான தமிழ்த் திரைப்படமாகும். தீபாவளியன்று வெளிவந்து 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=aahaa|title=டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!|website=டோடோவின் ரஃப் நோட்டு}}</ref> பின்னர் ஆஹா என்ற பெயரிலேயே [[ஜெகபதி பாபு]] நடித்து தெலுங்கு மொழியில் வெளிவந்தது.

== கதை சுருக்கம்==
வரிசை 37:
==நடிகர்கள்==
{{colbegin}}
* ஸ்ரீராமாக ராஜீவ்[[இராஜீவ் கிருஷ்ணா]]
* ஜானகியாக சுலேகா
* பரசுராமனாக [[விஜயகுமார்]]
வரிசை 55:

==தயாரிப்பு==
இப்படத்திற்குப் பின்னர் நடிகை பானுபிரியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அறிமுக நடிகர்கள் ராஜீவ்[[இராஜீவ் கிருஷ்ணா]] மற்றும் சுலேகா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref>{{Cite web |url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html |title=Archived copy |access-date=18 February 2012 |archive-url=https://web.archive.org/web/20090331005748/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html |archive-date=31 March 2009 |dead-url=yes |df=dmy-all }}</ref>
==ஒலிப்பதிவு==
இசையமைப்பாளர் [[தேவா|தேவாவின்]] இசையில் இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம் பெற்ற "முதன்முதலில்" என்ற பாடல் 1992 ம் வருடம் இந்தி மொழியில் வெளிவந்த ''தீவானா'' என்ற படத்தின் தழுவலாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆஹா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது