தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎வரலாறு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
சி (Dineshkumar Ponnusamy பக்கம் தமிழக மாவட்டங்கள் என்பதை தமிழ்நாட்டின் மாவட்டங்கள் என்பதற்கு நகர்த்தினார்: தமிழகம் => தமிழ்நாடு)
(→‎வரலாறு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
=== மாவட்டம் பிரிப்பு கோரிக்கை ===
அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
 
*[[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மற்றும் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்களைப் பிரித்து [[பழனி|பழனியை]]த் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்;
 
* [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மற்றும் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்களைப் பிரித்து [[பொள்ளாச்சி|பொள்ளாச்சியை]]த் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும்; அதேபோல் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தைப் பிரித்து [[கோபிச்செட்டிப்பாளையம்]] நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.<ref name="NIE2019">{{cite news |title=Increase in demands for new districts in Tamil Nadu |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |accessdate=1 April 2020 |work=The New Indian Express |date=19 August 2019 |archive-url=https://web.archive.org/web/20190913221758/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |archive-date=13 September 2019 |url-status=live }}</ref>.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3125152" இருந்து மீள்விக்கப்பட்டது