"இணைய சமத்துவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{இணைய சமத்துவம்}}
{{இணையம்|expanded=பொது}}
'''இணைய நடுநிலைமை''' அல்லது '''இணையதள சமநிலை''' அல்லது '''இணைய சமத்துவக்''' (''Netnet neutrality''), கொள்கையில் இணைய சேவை வழங்கும் நிறுவனமும் அரசாங்கமும் [[இணையம்|இணையத்தில்]] பயணிக்கும் அனைத்துத் தரவு பெட்டிகளைச் சமமாக எவ்வித தங்கு தடையின்றி பகிர்தல். இவ்வாறு பயணிக்கும் தரவு பெட்டிகளை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அல்லது நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல் பாக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ இணையம் இல்லாத போதும் சில பாக்கெட்டுகளை மட்டும் இலவசமாக வழங்கவோ கூடாது என்பதாகும். மொத்தத்தில், இணையத்தில் பயணிக்கும் தகவல்களை அதன் வழியில் எவ்விதத்திலும் குறுக்கிடாமல் அது சென்றடைய விடவேண்டும்.
 
[[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழக]] [[ஊடக சட்ட]]ப் பேராசிரியரான [[டிம் வூ]], 2003-ஆம் ஆண்டு ''Net neutrality'' என்ற பதத்தை பொது கடத்தி(''common carrier'') என்ற கருத்துப்படிவத்தின் நீட்டலாக உருவாக்கினார்.<ref>{{cite web|url=http://www.jthtl.org/content/articles/V2I1/JTHTLv2i1_Wu.PDF|title=(ஆங்கிலம்) இணையச் சமநிலை, அகண்டலைவரிசை பாகுபாடு|publisher=தொலைதொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்பச் சட்டப் பத்திரிக்கை|author=டிம் வூ|year=2003|accessdate=23 ஏப்ரல் 2014}}</ref><ref name=kraemer-def>கிராமெர். ஜே; வெய்வியொர்ரா. எல் & வெயின்ஹார்ட். சி. (2013): [http://www.im.uni-karlsruhe.de/Upload/Publications/336c39b3-7a62-4159-bb1a-483f39dd5b24.pdf "(ஆங்கிலம்) இணையச் சமநிலை : ஒரு முன்னேற்ற அறிக்கை"]. தொலைதொடர்புக் கொள்கை 37(9), 794–813.</ref><ref name="berners-lee-def">{{cite web |url=http://dig.csail.mit.edu/breadcrumbs/node/144 |title=(ஆங்கிலம்) இணையச் சமத்துவம்: இது சற்று முக்கியம் |last=பேர்னேர்ஸ்-லீ |first=டிம் |authorlink=டிம் பேர்னேர்ஸ்-லீ |date=21 ஜூன் 2006 |work=timbl's blog}}</ref><ref name="nn-for-google-users">{{cite web |url= http://www.google.com/help/netneutrality.html |title=(ஆங்கிலம்) கூகிள் பயனர்களுக்கான இணையச் சமத்துவ வழிகாட்டி |accessdate=7 டிசம்பர் 2008 |publisher=[[கூகிள்]] |deadurl=yes |archivedate=1 செப்டம்பர் 2008 |archiveurl=http://web.archive.org/web/20080901084929/http://www.google.com/help/netneutrality.html }}</ref>
86

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3125288" இருந்து மீள்விக்கப்பட்டது