விக்கிப்பீடியா:ஊடக உதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sundarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
சில விக்கிபீடியா கட்டுரைகள் [[கேட்பொலி]] அல்லது [[காணொளி]] கோப்புக்களை தம்மகத்தே கொண்டிருக்கலாம். இவ்வாறு [[கோப்பு]]க்களை இணைப்பது கட்டுரையை மேலும் விள்க்கம் மிக்கதாகவும் செழுமையுடையதகாவவும் ஆக்குகிறது.
 
இப்பக்கம், இவ்வாறு இணைக்கப்படும் கோப்புக்களை உங்கள் [[கணினி]]யில் இயக்கிப்பார்ப்பதற்கான உதவிகளை வழங்குகிறது.
 
விக்கிபீடியாவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வாறான கோப்புக்களை அநேகமாக எல்லா கணினிகளிலும் இயக்கமுடியும். ஆனால் அவற்றை இயக்குவதற்கான சரியான [[மென்பொருள்|மென்பொருட்கள்]] உங்கள் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கவேண்டும். கோப்புக்களை [[சொடுக்கல்|சொடுக்கியவுடன்]] உங்களால் கேட்பொலி மற்றும் காணொளி கோப்புக்களை இயக்க்கி கேட்கவோ பார்க்கவோ முடியவில்லையாயின், இவ்வசதியை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் இலவசமாக கிடைக்கக்கூடிய [[கட்டற்ற மென்பொருட்கள்|கட்டற்ற மென்பொருட்களை]] இணையத்திலிருந்து [[தரவிறக்கம்|தரவிறக்கி]] உங்கள் கணினியில் [[நிறுவல்|நிறுவிக்கொண்டால்]] போதுமானது.
 
கேட்பொலிக்கோப்புக்கள் பொதுவாக Ogg Vorbis வடிவத்திலும் காணொளிக்கோப்புக்கள் பெரும்பாலும் Ogg Theora வடிவத்திலும் இருக்கும். இவை மற்றைய [[எண்முறை]] காணொளி, கேட்பொலி கோப்பு வடிவங்களான mp3, MPEG போன்றவைதான் ஆனால் விக்கிபீடியா பயன்படுத்துபவை திறந்த, கட்டற்ற, பொதுமக்களுக்கு சொந்தமான வடிவங்களாகும்.
 
இசைக்கோப்புக்கள் பெரும்பாலும் MIDI வடிவத்தில் இருக்கும். இவ்வடிவம் எல்லா கணினிகளிலும் MIDI பயன்படுத்தத்தக்க ஒலி இயக்கிகளில் இசைக்கப்படமுடியும்.
 
== காணொளி, கேட்பொலி மென்பொருட்களை நிறுவுதல் ==
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஊடக_உதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது