பழனி முருகன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கோவில் வரலாறு: இருமுறை கூறப்பட்ட தகவல் நீக்கப்பட்டது
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி விரிவாக்கம்
வரிசை 28:
 
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.klkl
== காவடி ==
[[கேரளம்|கேரள]] மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பக்தர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு முதல் காவடியை சுமந்து வந்தார்.மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காவடியின் ஒரு பக்கத்தில் [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]], [[தெய்வானை]] சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத [[பிள்ளையார்|விநாயகரும்]] பொறிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் [[போகர்]] சமாதி பகுதியில்
முதல் காவடியை தற்போது வரை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=பழனிக்கு வந்த முதல் காவடி|publisher=மாலைமலர் இதழ் |year=18-Jan-2019| url=https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/01/18120140/1223288/First-Kavadi-in-palani.vpf}}</ref>
 
== கோவில் திருவிழாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது