சமுத்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராணுவ வெற்றிகள்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 40:
முதலாம் சந்திர குப்தருக்கும் - [[மகாஜனபாதம்|மகாஜனபாதங்களில்]] ஒன்றான '''லிச்சாவி''' இளவரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். [[பாடலிபுத்திரம்|பாடலி புத்திரத்தை]] தலைநகராகக் கொண்ட [[குப்த பேரரசு|குப்தப் பேரரசை]] நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.
 
==ராணுவ வெற்றிகள்==
 
[[ரோகில்கண்ட்]] மற்றும் மத்திய இந்தியாவின் [[பத்மாவதி நாகர்கள்|பத்மாவதி]] ஆகிய பகுதிகளை சமுத்திரகுப்தர் வென்ற பின்னர் தற்கால [[வங்காளம்]], [[ஒடிசா]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]], [[குஜராத்]], [[நேபாளம்]], [[வங்காளம்]], [[ஒரிசா]], [[அசாம்]], [[மதுரா]], [[மத்தியப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[ஆப்கானித்தான்]] வென்று, பின் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[ஆந்திரம்]] வரை வெற்றி கொண்டார். முழு [[இந்தியா|வட இந்தியாவை]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசில்]] கொண்டுவந்தவர் சமுத்திரகுப்தர் ஆவார்.<ref>The Gupta Polity, pp.199</ref> [[பல்லவர்|பல்லவ மன்னர்]] [[முதலாம் விட்ணுகோபன்]], சமுத்திரகுப்தரின் தமிழகம் மீதான வெற்றியை தடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சமுத்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது