"தேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
(→‎சூழியல்: உள்ளூர்ப் பெயர்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளம்: 2017 source edit
 
==தாது மணற்கொள்ளை==
[[படிமம்:Teris.jpg|thumb|நிலவியல் நோக்கில் நவாப்பழ நிறத்தில் தேரிப்பகுதியைக் குறித்துள்ள படம்]]கனிம வளம் கொண்ட பகுதியில் உள்ள மணலை அதிகமாக அள்ளுவது தாது மணற்கொள்ளை என அறியப்படுகின்றது. தமிழகத்தில் [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி]] மாவட்டங்களின் கடலோரத் தேரிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த வகை மணற்கொள்ளை நடந்து பிரச்சனைக்குள்ளானது. தாது வளம் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.<ref>http://tamil.thehindu.com/tamilnadu/கிராமங்களை-அழிக்கும்-துணிகர-கனிமக்-கொள்ளை/article5145013.ece</ref>
 
'''2008-09 முதல் 2010-11 வரை தோண்டிப்பிரித்தெடுத்த கனிமங்களின் மொத்த அளவு'''<ref>{{cite web | url=http://maattru.com/mineral-loot-scams/ | title=தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை! | date=13 நவம்பர் 2013 | accessdate=19 செப்டம்பர் 2014 | author=க.கனகராஜ்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3125549" இருந்து மீள்விக்கப்பட்டது