விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 28, 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
new |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:48, 28 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்
செந்நாய் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இது ஆசியக் காட்டு நாய், இந்தியக் காட்டு நாய், காட்டு நாய் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலை வாழ் மக்கள் இந்த விலங்கை வேட்டைக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள். படம்: Serouj Ourishian |