கதிர் செறிவு அளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
No edit summary
[[File:PSM V18 D029 The violle actinometer.jpg|thumb|255px|கதிர் செறிவு அளவி என்ற [[கருவி]] சுல்சு வயோல் (Jules Violle) வடிவமைத்தார். இது [[சூரியன்|சூரியனின்]] மேற்பரப்பு [[வெப்பநிலை|வெப்பநிலையை]] அறிய உதவுகிறது. ]]
 
'''கதிர் செறிவு அளவி''' ('''Actinometersactinometers''') என்ற [[கருவி]] [[மின்காந்தக் கதிர்வீச்சு|மின்காந்தக் கதிர்வீச்சின்]] [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பப்படுத்தும்]] [[வலு|திறனை]] அறியப் பயன்படுகிறது. [[வானிலையியல்|வானிலையியலில்]] [[சூரிய ஒளிவீச்சு|சூரிய ஒளிவீச்சை]] அளக்க [[கதிரவ அனல்மானி]], சூரியக்கதிர்வீச்சு செறிவுஅளவி (Pyranometer) மற்றும் இருபக்கக் கதிர்வீச்சு அளவி (Net radiometer) எனப் பல கதிர் செறிவு அளவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
கதிர் செறிவு அளவி என்பது ஒரு [[நொடி (கால அளவு)|நொடிக்கு]] உள்ளே நுழையும் [[ஒளியணு|ஒளியணுக்களின்]] எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு [[இயற்பியல்]] அல்லது [[வேதியியல்]] கருவியாகும். இக் கருவி [[கட்புலனாகும் நிறமாலை]] மற்றும் [[புற ஊதாக் கதிர்|புற ஊதாக் கதிர் நிறமாலை]] ஆகியவற்றின் கதிர் செறிவை அளக்க பயன்படுகிறது.
174

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3126167" இருந்து மீள்விக்கப்பட்டது