தெலுங்கு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி திருத்தம்
வரிசை 11:
}}
[[படிமம்:Spread_of_Telugu.png|thumb|right|200px|இந்தியாவில் பெரும்பாலும் தெலுகு பேசும் பகுதி]]
'''தெலுகு''' (''Telugu'',<ref>Laurie Bauer, 2007, ''The Linguistics Student’s Handbook'', Edinburgh</ref> {{lang|te|తెలుగు}}) [[தென்னிந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேசம்]] மற்றும் [[தெலுங்கனாதெலங்காணா|தெலங்காண]]<nowiki/>த்தில் அரசு ஏற்புப்பெற்ற மொழி. [[இந்தியா|இந்திய]] அரசால் ஏற்கப்பட்ட 22 [[மொழி]]களில் தெலுகு ஒன்றாகும். இம்மொழி [[தமிழ்நாடு]], [[கர்நாடகம்]] ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுகு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் [[இந்தி]]யை அடுத்து தெலுகு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9 [[கோடி]]யே 30 [[இலட்சம்]] (93 [[மில்லியன்]]) மக்கள் தெலுகு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுகு ஆகும். 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுகு [[செம்மொழி|செம்மொழியாக]] அறிவிக்கப்பட்டது.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது