வர்மக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.44.173.122ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
| imagesize = 230px
| name = வர்மக்கலை
| focus = எதிரிகளை மற்றும் வேட்டை மிருகங்களை விரலசைவுகள்,நரம்புத் தாக்குதல், கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்கள் மூலம் செயலிழக்கவைத்தல்,செயலிழந்த உயிர்களை மீட்டுருவாக்கம் செய்யும் இன்னொரு பரிமாணம் என தற்காப்பு மற்றும் மருத்துவமுறை என இரு நிலைகள்.
| hardness = முழு தாக்குதல், அரைத் தாக்குதல்
| country = இந்தியா
| creator =தமிழர்கள் (குமரிக்கண்டம் )
| formation =
| famous pract =
வரிசை 14:
| website =
| meaning = "Practice in the arts of the battlefield."
"The Tamil art of Harm & Heal "
}}
'''வர்மக்கலை(Varma Kalai)''' என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை [[தமிழ்]] மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.{{cn}}
 
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக{{cn}} இது குருக்காளால் கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
 
== வர்மம் ==
== வரலாறு ==
மனித உடலினூடே ஊடாடும் 72000 நாடிநரம்புகளும் உடலை இயக்கும் விதமும் அவற்றில் பிராணகலையின் ஓட்டம்குறித்தும் மிகவும் ஆழமான அறிவியலைக்கொண்டது வர்மக்கலை.உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ''வர்மம்'' எனப்படும்னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.<ref name="uk">{{cite web|author=Guruji Murugan Chillayah|publisher=சில்ம்பாம் மற்றும் வர்மா கலாய்|title=சிலம்பம் நலன்கள் மற்றும் வழிமுறைகள்|date=20 October 2012|url=http://silambam.asia|accessdate=31 May 2013}}</ref> அதாவது ''உயிர்நிலைகளின் ஓட்டம்'' எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.<ref>Luijendijk, D.H. ''Kalarippayat: The Essence and Structure of an Indian Martial Art'', Oprat, 2008</ref>
மனித உடலில் நாடி நரம்புகள் வழியாக ஓடும் குருதியுடன் சூட்சுமமாக பின்னிப்பிணைந்தோடும் உயிராற்றல் பற்றிய அறிவியலே, '''வர்மக்கலை அல்லது மர்மக்கலை''' என்றழைக்கப்படுகிறது.கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றிய வர்மக்கலை இலங்கை மற்றும் தற்போதைய தமிழகத்தின் குமரிமாவட்டம் வரை பரவியிருந்ததெனினும் ஆழிப்பேரலைக்குப் பின்னே குமரிமாவட்டத்தின் எல்லையோடு நத்திநின்றது.
 
;வர்ம முனைகள்
 
:கழுத்துக்கு மேல் 25
திருவிதாங்கூர் ஆட்சிபுரிந்த திற்பாப்பூர் அரசகுடும்பம் சேரநாடுநோக்கி புலம்பெயர்ந்தபின்னே குமரிமண்ணினின்றும் வர்மக்கலை அறிவியல் '''மர்மகலா சாஸ்திரம்''' என்றபெயரில் கேரளம் நோக்கிச் சென்றது.இன்றும் சேரலநாட்டின் வடக்கன்களரி மற்றும் தெக்கன் களரிகளில் தமிழ் வர்மக்கலையின் தாக்கத்தை காணவியலும்.
:கழுத்திலிருந்து தொப்புள் வரை 45
 
:தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9
== வர்மஆசான் ==
:இரு கைகளிலும் 14
இன்று வர்மக்கலையில் நிலவிலுள்ள அனைத்து நூல்களும் தமிழகத்தின் குமரிமாவட்டத்தில் கிடைக்கப்பெற்றவையாகும்.கடந்த நூற்றாண்டுவரை பரம்பரை பரம்பரையாக கடத்தப்பெற்றும் குருசீடர் முகமாகவும் பயிற்றுவிக்கப்பெற்றுவந்த வர்மக்கலை மிகவும் ரகசியமாகவே பாதுகாக்கப்பெற்று வந்தது எனலாம்.வர்மக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் "'''ஆசான்'''"கள் என அழைக்கப்பெற்றனர்.வர்மக்கலை தனிப்பெரும்பிரிவாக ரகசியமாக போற்றியும் பயிற்றுவித்தும் பாதுகாக்கப்பெற்றதன் காரணம் குறித்து வர்மநூலொன்று இயம்பும்போழ்து..
:இரு கால்களிலும் 15
 
::ஆக மொத்தம் 108
''" சீடனென்று பனிரெண்டு வருடங்காத்தால் அப்பனே''
 
''பொருள் வாங்கி நூலை ஈயே....''
 
''ஈவதுதான் யாருக்கு சிவயோகிக்கு''
 
''இகத்திலுள்ள வம்பருக்கு ஈந்தாயானால்''
 
''சாவதுபோல் கடும் நரகில் வீழ்வாய் சொன்னேன்.."''
 
என்று எச்சரிக்கை செய்கிறது. இது வர்மப்பொதுவிதி என்றும் குறிக்கப்பெறுகிறது ,
 
== வர்மம் ==
மனித உடலினூடே ஊடாடும் 72000 நாடிநரம்புகளும் உடலை இயக்கும் விதமும் அவற்றில் பிராணகலையின் ஓட்டம்குறித்தும் மிகவும் ஆழமான அறிவியலைக்கொண்டது வர்மக்கலை.உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ''வர்மம்'' எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.<ref name="uk">{{cite web|author=Guruji Murugan Chillayah|publisher=சில்ம்பாம் மற்றும் வர்மா கலாய்|title=சிலம்பம் நலன்கள் மற்றும் வழிமுறைகள்|date=20 October 2012|url=http://silambam.asia|accessdate=31 May 2013}}</ref> அதாவது ''உயிர்நிலைகளின் ஓட்டம்'' எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.<ref>Luijendijk, D.H. ''Kalarippayat: The Essence and Structure of an Indian Martial Art'', Oprat, 2008</ref>
 
==== மனித உடலில் உள்ள வர்மங்களாக பகுக்கப்பெறுபவை ====
சிரசிலுள்ளவை - 74 வர்மங்கள்
 
கழுத்திலுள்ளவை - 22 வர்மங்கள்
 
மார்புப்பகுதியில் - 37 வர்மங்கள்
 
வயிற்றுப்பகுதியில் - 41 வர்மங்கள்
 
பின்புறத்தில் - 33 வர்மங்கள்
 
கைகளில் - 49 வர்மங்கள்
 
கால்களில் - 49 வர்மங்கள்.
 
எனினும்,வர்மங்கள் அடிப்படையில்
 
படுவர்மங்கள் - 12
 
தொடுவர்மங்கள் -96
 
ஆக மொத்தம் 108 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
== மருத்துவத்தில் பயன்பாடு வர்மக்கலையின் ==
மனித உடலினூடே ஊடாடும் 72000 நாடிநரம்புகளும் உடலை இயக்கும் விதமும் அவற்றில் பிராணகலையின் ஓட்டம்குறித்தும் மிகவும் ஆழமான அறிவியலைக்கொண்ட வர்மக்கலையின் தாக்கத்தை மயக்கவியல் மற்றும் அவசரகால மருத்துவத்துறையிவும் சிறப்பாக
 
பயன்படுத்தவியலும்.
 
 
மனிதர்களுக்கு ஏற்படும் எலும்புமுறிவு மருத்துவம் பற்றிய நுட்பங்கள் வர்மக்கலையில் உள்ளீடாயுள்ளது வியப்பின் உச்சம்.
 
மனிதனின் பிராணகலையில் ஏற்படும் ஊறுகளின் விளைவாக எழும் அனைத்து நோய்களையும் தொடுவர்மப் பரிகாரம் தட்டுவர்மம் மற்றும் அடங்கல்முறைகள் வழியாக குணப்படுத்தவியலும்.
 
== விலங்கு மற்றும் பறவைகளில் வர்மக்கலை ==
வர்மக்கலையை மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு மாடு கோழி முயல் புலி மற்றும் யானை மீதும் பிரயோகித்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.இவைசார்ந்து தனி வர்மநூல்பிரிவுகளுமுண்டு.குமரிமாவட்டத்தில் யானைக்கு வர்மமருத்துவம் பார்த்த மருத்துவராக ஆற்றூர் செல்லம்மை ஆசான் எனும் அம்மையார் பிரபலம்.
 
==ஊடகங்களில்==
வரி 118 ⟶ 68:
== உசாத்துணைகள் ==
* [[சூ ஃகிக்கோசக்கா]] (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). ''வர்மசூத்திரம்''. சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
 
*Journal of Research in Ayurveda and Sidha vol.ll. 1981.<ref>{{Cite web|url=http://www.ccras.nic.in/content/year-1981-0|title=Journal of Research in Ayurveda and Sidha vol.ll. 1981}}</ref>
*<ref>{{Cite web|url=https://www.ccimindia.org/pdf/Final-BSMS-Syllabus-(MSE-2016).pdf|title=வர்ம மருத்துவம் நூல்|last=Dr.கண்ணன் ராஜாராம்.}}</ref>வர்ம மருத்துவம் நூல் -Dr.கண்ணன் ராஜாராம்.
*.[https://franklin.library.upenn.edu/catalog/FRANKLIN_9915739033503681 Concept of Thanuology (Varma Saari ) /S.Chidamabarathanu Pillai]
*வர்மக்கலை களஞ்சியம் நூல் - அலக்சாண்டர் ஆசான்.
 
[[பகுப்பு:வர்மக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/வர்மக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது