துக்கடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎சிறப்பு: *உரை திருத்தம்*
வரிசை 6:
 
== சிறப்பு ==
ஏறத்தாழ 75 சதவிகித நேரம் முடிந்த நிலையில், பாடகர் தனது முறைப்படி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிப்பகுதியை முடித்துக்கொண்டு அளவில் சிறிய பாடல்களை பாடத் தொடங்குகிறார். நேயர்களின் ‘வேண்டுகோள் பாடல்’களையும் பாடுகிறார். துக்கடாக்கள் பாடப்படும் அந்த காலகட்டம், பாடகருக்கும் நேயர்களுக்கும் இடையேயுள்ள உறவுப்பாலத்தை வலுப்படுத்தும் ஒரு அரிய தருணம்தருணமாகும். தம் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து பாடகர் பாடல்களை பாடும்போது நேயர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.
 
== பாடல்களின் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/துக்கடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது