தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 17:
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் நுண்நோக்கிகளால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வரலாற்றில்]] வைரசுகளின் தோற்றம் குறித்துகுறித்துத் தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லைஇல்லை. மரபியல்இவை பொருளைக்உயிரணுக்களுக்கிடையில் கொண்டுநகரும் செல்லும்தன்மைகொண்ட அமைப்பானடி.என்.ஏ.யான [[கணிமி]]களில் பிளாசுமிட்டுகளில்(plasmid) இருந்துஇருந்தோ வைரசுகள்அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். செல்களுக்குபரிணாம இடையில்வளர்ச்சியில் நகரும்கிடைமட்ட டி.எம்.ஏ.மரபணுக் துண்டுகள்கடத்தலிற்கான பிளாசுமிட்டுகள்(அதாவது எனப்படும்.பெற்றோரிலிருந்து சிலசந்ததிக்கு வைரசுகள்மரபணு பாக்டிரியாக்களில்கடத்தப்படுவது இருந்துபோலன்றி, தோன்றியிருக்கலாம்.ஒருகல, பரிணாமபல்கல வளர்ச்சியில்வெவ்வேறு கிடைமட்டஉயிரினங்களுக்கிடையில் மரபணுமரபணுப் மாற்றத்திற்கானபரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை பாலியல் இனப்பெருக்கத்தில் போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>

வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கை தேர்வு மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான செல்உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref> name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
 
== இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது