தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 11:
 
ஒரு வைரசைனால் [[நோய்த்தொற்று|தொற்று]]க்குட்படும் ஓம்புயிரானது, அசல் வைரசை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று [[மூலக்கூறு]]களைக் கொண்டிருக்கும்.
* [[மரபியல்]] கூறான, நீண்ட மூலக்கூறாலான [[கருவமிலம்]] - [[டி. என். ஏ.|டி.என்.ஏ.]] அல்லது [[ஆர்.என்.ஏ.]] காணப்படும்.
* இந்த மரபியல் பொருளைச் சூழ்ந்து, அதைப் பாதுகாக்கும் [[புரதம்|புரதத்தாலான]] ஒரு புரதப்பூச்சு ([[:en:Capsid]]) காணப்படும்.
* சில வைரசுக்களில் இந்தப் புரத உறைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது