விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இனப்பெருக்கமும், விருத்தியுமஃ: *எழுத்துப்பிழை திருத்தம்*
→‎உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 128:
 
=== உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம் ===
விலங்குகள தமது உணவுத்தேவையை அல்லது சக்திக்கான ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தைப் பொறுத்து சில [[சூழலியல்]] குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. [[ஊனுண்ணி]]கள், [[தாவர உண்ணி]]கள், [[அனைத்துண்ணி]]கள், கழிவுகள், குப்பைகள் போன்ற அழிவுக்குள்ளாகும் பதார்த்தங்களிலிருந்து தமது உணவைப் பெறும் [[சார்பூட்ட உயிரி|சார்புட்டசார்பூட்ட உயிரி]]களான [[கழிவுண்ணி]]கள் ([[:en:Ditritivore]])<ref>{{cite book |last1=Marchetti |first1=Mauro |last2=Rivas |first2=Victoria |title=Geomorphology and environmental impact assessment |year=2001 |publisher=Taylor & Francis |isbn=978-90-5809-344-8 |page=84}}</ref>, [[ஒட்டுண்ணி வாழ்வு]] வாழும் ஒட்டுண்ணிகள் ஆகியன இவற்றுள் அடங்கும்.<ref>{{cite book |last=Levy |first=Charles K. |title=Elements of Biology |year=1973 |publisher=Appleton-Century-Crofts |isbn=978-0-390-55627-1 |page=108}}</ref> 
 
 
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது