விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 128:
 
=== உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம் ===
விலங்குகள தமது உணவுத்தேவையை அல்லது சக்திக்கான ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தைப் பொறுத்து சில [[சூழலியல்]] குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. [[ஊனுண்ணி]]கள், [[தாவர உண்ணி]]கள், [[அனைத்துண்ணி]]கள், கழிவுகள், குப்பைகள் போன்ற அழிவுக்குள்ளாகும் பதார்த்தங்களிலிருந்து தமது உணவைப் பெறும் [[சார்பூட்ட உயிரி|சார்பூட்ட உயிரி]]களான [[கழிவுண்ணி]]கள் ([[:en:Ditritivore]])<ref>{{cite book |last1=Marchetti |first1=Mauro |last2=Rivas |first2=Victoria |title=Geomorphology and environmental impact assessment |year=2001 |publisher=Taylor & Francis |isbn=978-90-5809-344-8 |page=84}}</ref>, [[ஒட்டுண்ணி வாழ்வு]] வாழும் ஒட்டுண்ணிகள் ஆகியன இவற்றுள் அடங்கும்.<ref>{{cite book |last=Levy |first=Charles K. |title=Elements of Biology |year=1973 |publisher=Appleton-Century-Crofts |isbn=978-0-390-55627-1 |page=108}}</ref> விலங்குகளிக்கிடையிலான உணவுண்ணும் முறையை அடிப்படையாகக் கொண்ட தொடர்பானது சிக்கலான உணவு வலையை உருவாக்கும். அநேகமாக அனைத்து பல்கல இரைகெளவிகளும் விலங்குகளே.<ref name="SimpsonCB">{{cite journal |last1=Simpson |first1=Alastair G.B |last2=Roger |first2=Andrew J. |doi=10.1016/j.cub.2004.08.038 |pmid=15341755 |title=The real 'kingdoms' of eukaryotes |journal=Current Biology |volume=14 |issue=17 |pages=R693–696 |year=2004 |s2cid=207051421}}</ref> 
 
மிருகவேட்டைஊனுண்ணிகள் அல்லது அனைத்துண்ணிகளில் [[இரைகௌவல்]] என்பது ஒரு நுகர்வோர் வளத் தொடர்பாடல் ஆகும்.<ref name=Ecology>{{cite book |last1=Begon |first1=M. |last2=Townsend |first2=C. |last3=Harper |first3=J. |date=1996 |title=Ecology: Individuals, populations and communities |edition=Third |publisher=Blackwell Science |isbn=978-0-86542-845-4 |url=https://archive.org/details/ecology00mich }}</ref> இதில் ''வேட்டையாடும் விலங்கு'' (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு), தனதுஒரு இரையை''இரை''யை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும்கொள்கின்றது. ஒருஊனுண்ணிகள் உயிரியல்அல்லது [[உயிரியல் பரிமாற்றநிகழ்வு|பரிமாற்ற நிகழ்வாகும்]]. வேட்டை விலங்குகள்அனைத்துண்ணிகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டைஇரைகௌவல் எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு கழிவுண்ணி அல்லது பிணந்திண்ணி (''detritivory'') வகை ஆகும். அதாவது இறந்த [[உயிர்மப்இரையை பொருள்|உறுப்பாக்கமுடையஉண்பது உணவை]]அல்லது நுகர்வது. சமயங்களில்இன்னொரு இரண்டுபிரிவு [[உண்ணும்ஒட்டுண்ணிகள் ஆகும். சில சமயங்களில் நடத்தை|உண்ணும் பழக்க]]த்திற்கும்நடத்தைகளுக்கு இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணிவேட்டையாடும் உயிர்வகைகள்]]விலங்குகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலைஇரையின் உடலைத் தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்றுஅப்போது மற்றொன்றின் மீதுஅந்த அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறுவழித்தோன்றல்கள் [[மிருகவேட்டை-எதிர்ப்புஒட்டுண்ணி தகவமைவுகள்வாழ்வு|மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுஒட்டுண்ணிகளாக]]களுக்குத் வழிவகுத்துள்ளதுதமது உணவைப் பெற்றுக் கொள்கின்றன.
 
சில விலங்குகள் வேறுபட்ட உணவு முறைகளைச் சேர்த்துப் பயன்படுத்தும். எடுத்துக் காட்டாக, சில [[பூச்சி]]யினங்களில் முதிர்ந்த விலங்கானது [[பூ]]விலிருக்கும் [[தேன்|தேனைத்]] தமது உணவாகக் கொள்ளும். ஆனால், அவை [[தாவரம்|தாவரத்தின்]] [[இலை]]களில் இடும் [[முட்டை]]களிலிருந்து உருவாகும் [[குடம்பி]]கள் தாவரத்தை உண்பதன் மூலம் தாவரத்தையே அழித்துவிடும்.<ref>{{cite journal |last=Stevens |first=Alison N. P. |title=Predation, Herbivory, and Parasitism |journal=Nature Education Knowledge |date=2010 |volume=3 |issue=10 |page=36 |url=https://www.nature.com/scitable/knowledge/library/predation-herbivory-and-parasitism-13261134 |access-date=12 February 2018 |archive-url=https://web.archive.org/web/20170930230324/http://www.nature.com/scitable/knowledge/library/predation-herbivory-and-parasitism-13261134 |archive-date=30 September 2017 |url-status=live }}</ref><ref>{{Cite journal |last1=Jervis |first1=M. A. |last2=Kidd |first2=N. A. C. |date=November 1986 |title=Host-Feeding Strategies in Hymenopteran Parasitoids |journal=Biological Reviews |volume=61 |issue=4 |pages=395–434 |doi=10.1111/j.1469-185x.1986.tb00660.x}}</ref>
மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் [[உயிரியல் பரிமாற்றநிகழ்வு|பரிமாற்ற நிகழ்வாகும்]]. வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி (''detritivory'') வகை ஆகும். அதாவது இறந்த [[உயிர்மப் பொருள்|உறுப்பாக்கமுடைய உணவை]] நுகர்வது. சமயங்களில் இரண்டு [[உண்ணும் நடத்தை|உண்ணும் பழக்க]]த்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணி உயிர்வகைகள்]] ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு [[மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகள்|மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவு]]களுக்கு வழிவகுத்துள்ளது.
 
ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் [[படிவளர்ச்சிக் கொள்கை|பரிணாமரீதியான]] போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு [[மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகள்|மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவு]]களுக்கு ([[:en:Anti-predator adaptation]]) வழிவகுத்துள்ளது.<ref>{{cite book |last1=Allen |first1=Larry Glen |last2=Pondella |first2=Daniel J. |last3=Horn |first3=Michael H. |title=Ecology of marine fishes: California and adjacent waters |year=2006 |publisher=University of California Press |isbn=978-0-520-24653-9 |page=428}}</ref><ref>{{cite book |last=Caro |first=Tim |author-link=Tim Caro |title=Antipredator Defenses in Birds and Mammals |date=2005 |publisher=University of Chicago Press |pages=1–6 and passim}}</ref>
அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த [[ஆற்றல்|சக்தி]]யை [[ஒளிச்சேர்க்கை]] எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய [[சர்க்கரைகள்|சர்க்கரை]]களாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO<sub>2</sub>) மற்றும் [[நீர்]] (H<sub>2</sub>O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி [[பிராணவாயு|பிராண வாயு]]வை (O<sub>2</sub>) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை [[கிளைகோலைசிஸ்]] என்று அழைக்கப்படும்.
அநேக விலங்குகள் [[சூரியன்|சூரிய]] ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த [[ஆற்றல்|சக்தி]]யை [[ஒளிச்சேர்க்கை]] எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை[[ஒளி|ஒளியிலிருந்து]] எளியபெறப்படும் [[சர்க்கரைகள்ஆற்றல்|சக்தி]]யை, [[ஒற்றைச்சர்க்கரை|எளிய சர்க்கரை]]களாக மாற்றிப் பயன்படுத்துகின்றனமாற்றுகின்றன. கரியமில வாயு (CO<sub>2</sub>) மற்றும் [[நீர்]] (H<sub>2</sub>O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் [[வேதியியல்]] சக்தியாக மாற்றிமாற்றிப் [[பிராணவாயு|பிராண வாயு]]வை (O<sub>2</sub>) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை [[கிளைகோலைசிஸ்]] என்று அழைக்கப்படும்.
 
== மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது