திருவள்ளுவர் வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடர்பில்லதவை
பொருத்தமற்றது
வரிசை 7:
==== [[திருவள்ளுவர்]] முன்பு வித்தியாச திருமணங்கள் ====
திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் சனாதன மதத்தினர், தங்களது திருமணத்தை வள்ளுவரது கோவிலிலேயே நடத்துகின்றனா். அப்போது, அவர்கள் [[தாலி]] கட்டுவதும் இல்லை, மோதிரம் மாற்றிக் கொள்வதும் இல்லை. மாறாக மணமக்கள் இருவரது கைகளை ஒன்றிணைத்து வைத்தே திருமணத்தை மிகவும் எளிய முறையில் முடித்து விடுகிறாா்கள்.
 
==உசாத்துணை==
 
*[https://www.youtube.com/watch?v=I2y_1p8QmOA காணொளி இணையத்தில் திருவள்ளுவர் கோவில் கட்டுரை]
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது