திருவள்ளுவர் வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருத்தமற்றது
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{notability}}
“தெய்வப்புலவா்” என்று திருவள்ளுவரை நாம் குறிப்பிடுகிறோம். ஆனால், அவரை தெய்வமாக வணங்குபவர்கள் அவர் வாழ்ந்த தமிழகத்தில் மிகக் குறைவு. பக்கத்து மாநிலமான [[கேரளா]]விலோ திருவள்ளுவரை தெய்வமாக வணங்குவதற்கு என்றே ஒரு மதத்தினர் உள்ளர். அவர்களை சனாதன மதத்தினர் என்று அழைக்கின்றனர். இந்த மதத்திற்கு சமாதான மதம் என்று பெயரும் உண்டு.
கேரள மாநிலத்தில் 16 இடங்களில் திருவள்ளுவருக்கு என்று தனிக் கோவில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவில்களிள் பிரசித்து பெற்றது [[ஏர்ணாகுளம்]] மாவட்டத்தில் [[காஞ்சூா்]] தட்டம்படி என்ற ஊரில் உள்ள வள்ளுவா் கோவில்.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது