கே. வி. நாராயணசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
==இசைக்கச்சேரிகள்==
சிறு கச்சேரிகள் செய்து வந்தவருக்கு 1947 டிசம்பர் சீசனில் சென்னை [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதமியில்]] கச்சேரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் சென்னையில் அவரது பெரிய கச்சேரி 1954ல் இடம்பெற்றது. மியூசிக் அகாதமியில் இவரது குருவின் கச்சேரி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆயினும் ஏதோ காரணத்தால் அவர் அன்று கச்சேரிக்கு வரவில்லை. மணி ஐயரின் உந்துதலுடன் இவர் அன்று கச்சேரி செய்தார். சென்னையில் அவரது பெரிய கச்சேரி 1954ல் இடம்பெற்றது. <br />
அரியக்குடி பாணியை இவர் பின்பற்றி வந்தாலும் அவரது மத்திம கதியைப் போல் அல்லாது நாராயணசுவாமி விளம்பகாலம் எனப்படும் மந்தகதியில் பாடுவார். இந்த விடயத்தில் அவர் [[முசிரி சுப்பிரமணிய ஐயர்]] பாணியை பின்பற்றினார் என்று சொல்லலாம்.<br />
பலவித பயிற்சிகளைப் பெற்றதன் காரணமாக இவரின் கச்சேரிகள் சாதகமான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தன. கச்சேரியின் கட்டமைப்பு அரியக்குடி பாணியிலேயே இருக்கும். [[வர்ணம்|வர்ணத்தில்]] தொடங்கி [[கீர்த்தனை]]களை ஒவ்வொன்றாக பாடுவார். ஆனால் அரியக்குடியார் போல இல்லாது சற்று மந்த கதியில் பாடுவார்.<br />
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._நாராயணசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது