இன்கா பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎வரலாறு: இவர்கள் பண்டைய தமிழகத்தை சேர்ந்த மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களின் வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.https://www.google.co.in/books/edition/_/MFUctAEACAAJ?hl=en
வரிசை 51:
 
== வரலாறு ==
12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவர்கள் பண்டைய [[தமிழகம்|தமிழகத்தை]] சேர்ந்த [[மூவேந்தர்|மூவேந்தர்களுள்]] ஒருவரான [[சோழர்|சோழர்களின்]] வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் [[தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)|தென் அமெரிக்காவின் சோழர்கள்]] என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?id=MFUctAEACAAJ&redir_esc=y|title=தென் அமெரிக்காவின் சோழர்கள்}}</ref>
 
=== தோற்றம் ===
"https://ta.wikipedia.org/wiki/இன்கா_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது