"இன்கா நாகரிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
இவர்கள் பண்டைய தமிழகத்தை சேர்ந்த மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களின் வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?id=MFUctAEACAAJ&redir_esc=y
(இவர்கள் பண்டைய தமிழகத்தை சேர்ந்த மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களின் வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?id=MFUctAEACAAJ&redir_esc=y)
{{Inca civilization}}
'''இன்கா நாகரிகம்''' [[தென்னமெரிக்கா]]வில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக [[இன்கா பேரரசு]] விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். [[பெரு]]வின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் [[போர்]]கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய [[ஈக்குவடோர்]], பெரு, [[பொலிவியா]], [[ஆர்ஜென்டீனா]] போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.<ref>[https://www.history.com/topics/south-america/inca Inca Civilization]</ref>1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் [[கொலை]] செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது.<ref>[https://www.history.com/this-day-in-history/pizarro-executes-last-inca-emperor Pizarro executes last Inca emperor]</ref> 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது. இவர்கள் பண்டைய [[தமிழகம்|தமிழகத்தை]] சேர்ந்த [[மூவேந்தர்|மூவேந்தர்களுள்]] ஒருவரான [[சோழர்|சோழர்களின்]] வழிவந்தவர்கள் எனவும் சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று மீ. மனோகரன் அவர்கள் [[தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)|தென் அமெரிக்காவின் சோழர்கள்]] என்ற ஆய்வு நூலை படைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?id=MFUctAEACAAJ&redir_esc=y|title=தென் அமெரிக்காவின் சோழர்கள்}}</ref>
 
==மதம்==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3127470" இருந்து மீள்விக்கப்பட்டது