தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 6:
| image_caption =[[எச்.ஐ.வி]] தீநுண்மம்
}}
'''தீநுண்மி''' அல்லது '''வைரசு''' (''virus'') என்பது ஒரு [[தொற்றுநோய்|தொற்றுநோய்]]க் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. இவை செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற [[உயிரினம்|உயிரினங்களாகும்]]. [[விலங்கு]]கள் மற்றும் [[தாவரம்|தாவரங்கள்]] முதல் [[பாக்டீரியா]] மற்றும் [[ஆர்க்கீயா|ஆர்க்கியா]] உள்ளிட்ட [[நுண்ணுயிரி]]கள் வரை அனைத்து வகையான வாழ்க்கை வடிவங்களையும் தீநுண்மிகள் பாதிக்கின்றன<ref name="pmid16984643">{{cite journal | vauthors = Koonin EV, Senkevich TG, Dolja VV | title = The ancient Virus World and evolution of cells | journal = Biology Direct | volume = 1 | issue = 1 | pages = 29 | date = September 2006 | pmid = 16984643 | pmc = 1594570 | doi = 10.1186/1745-6150-1-29 }}</ref><ref name="NYT-20210226">{{cite news | vauthors = Zimmer C |authorlink=Carl Zimmer |title=The Secret Life of a Coronavirus - An oily, 100-nanometer-wide bubble of genes has killed more than two million people and reshaped the world. Scientists don’t quite know what to make of it. |url=https://www.nytimes.com/2021/02/26/opinion/sunday/coronavirus-alive-dead.html |date=26 February 2021 |accessdate=28 February 2021 }}</ref>. தாம் வாழும் [[ஓம்புயிர்]]களின் [[உயிரணு]]க்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு [[இனப்பெருக்கம்]] அடைகின்றன. <ref name="Dictionary.com">{{cite web | url=http://www.dictionary.com/browse/virus | title=Virus | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பு இல்லாததாலும், அதன் காரணமாக, அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாது என்பதாலும், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.<ref name="USCB">{{cite web | url=http://scienceline.ucsb.edu/getkey.php?key=3316 | title=Viruses | publisher=USCB Science Line | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி இவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK21523/ | title=Viruses: Structure, Function, and Uses | publisher=Molecular Cell Biology. 4th edition | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> அதாவது இவை வேறொரு உயிரினத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையைப் பெறுகிறது.

சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தை ஒரு [[நுண்ணுயிர்]] என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் [[நோய்|நோயை]] ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை [[நோய்க்காரணி|நோய்க் காரணி]] என்றே குறிப்பிடுகின்றனர்.<ref name="MNT">{{cite web | url=http://www.medicalnewstoday.com/articles/158179.php | title=Viruses: An Introduction | publisher=Healthline Media | work=Medical News Today | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
 
வைரசு என்ற சொல் பொதுவாக [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு [[நுண்ணுயிர் தின்னி]] என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[புகையிலை]]யைப் பாதித்த பாக்டீரியா அல்லாத [[நோய்க்காரணி]]யைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref> சுமார் 6,000 வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.<ref name = ictv2019>{{cite web|url=https://talk.ictvonline.org/taxonomy/|title=Virus Taxonomy: 2019 Release|website=talk.ictvonline.org|publisher=International Committee on Taxonomy of Viruses|access-date=25 April 2020}}</ref><ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref> [[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] வைரசுகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
வரி 15 ⟶ 17:
* சில வைரசுக்களில் இந்தப் புரதப்பேழைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை
 
சில தீநுண்மிகளில் வெளிப்புறத்தில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோ புரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் [[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் [[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில்]] வைரசுகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி.என்.ஏ.யான [[கணிமி]]களில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். படி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது