தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 37:
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் [[தடுப்பூசி]]களால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு தீநுண்மித் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில தீநுண்மிகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் தீநுண்மிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல [[தீநுண்மியெதிர்ப்பு மருந்துகள்]] ([[::Antiviral drug]]) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
 
== பெயராக்கம் ==
== அமைப்பு ==
''vīrus'' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளைக் கொண்டு ஆங்கிலத்தில் 1398 இல் Virus என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இலத்தீனில் ''virulentus'' என்ற சொல்லில் இருந்து Virulent என்ற சொல்லும் 1400 ஆம் ஆண்டளவில் வந்தது. 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகி வைரசைக் கண்டறிவதற்கு பலகாலம் முன்னரே, 1728 இல் முதல் முறையாக ''தொற்றுநோய்களை உருவாக்கும் காரணி'' என்ற பொருள் பதிவு செய்யப்பட்டது.
 
வைரசு என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு [[மரபணு]] பொருளையும் ([[டி.என்.ஏ]] அல்லது [[ஆர்.என்.ஏ]] ) அதனைச் சுற்றி [[புரத உறை|புரத உறையாலான]] (''coat protein'') ஒரு கூடும் (''capsid'') இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோ புரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது.விலங்கு வைரசுகளிலும் இவ்வகையான அமைப்பு கொண்ட வைரசுகளே காணப்படுகின்றன.
 
== வகைப்பாட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது