தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை [[மரபணு]] மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன மற்றும் [[இயற்கைத் தேர்வு]] மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref> name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
 
== பெயராக்கம் ==
''vīrus'' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளைக் கொண்டு ஆங்கிலத்தில் 1398 இல் Virus என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite dictionary | chapter = Virus, n. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref name="Etymology_Dictionary">{{cite web | title=virus | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virus|access-date=19 December 2014}}</ref> இலத்தீனில் ''virulentus'' என்ற சொல்லில் இருந்து Virulent என்ற சொல்லும் 1400 ஆம் ஆண்டளவில் வந்தது.<ref>{{cite dictionary | chapter = Virulent, adj. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref>{{cite web |title=virulent | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virulent |access-date=19 December 2014}}</ref> 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகி வைரசைக் கண்டறிவதற்கு பலகாலம் முன்னரே, 1728 இல் முதல் முறையாக ''தொற்றுநோய்களை உருவாக்கும் காரணி'' என்ற பொருள் பதிவு செய்யப்பட்டது.<ref name="Etymology_Dictionary" />
 
== இனப்பெருக்கம் ==
வரி 36 ⟶ 40:
 
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் [[தடுப்பூசி]]களால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு தீநுண்மித் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில தீநுண்மிகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் தீநுண்மிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல [[தீநுண்மியெதிர்ப்பு மருந்துகள்]] ([[::Antiviral drug]]) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
 
== பெயராக்கம் ==
''vīrus'' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளைக் கொண்டு ஆங்கிலத்தில் 1398 இல் Virus என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite dictionary | chapter = Virus, n. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref name="Etymology_Dictionary">{{cite web | title=virus | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virus|access-date=19 December 2014}}</ref> இலத்தீனில் ''virulentus'' என்ற சொல்லில் இருந்து Virulent என்ற சொல்லும் 1400 ஆம் ஆண்டளவில் வந்தது.<ref>{{cite dictionary | chapter = Virulent, adj. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref>{{cite web |title=virulent | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virulent |access-date=19 December 2014}}</ref> 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகி வைரசைக் கண்டறிவதற்கு பலகாலம் முன்னரே, 1728 இல் முதல் முறையாக ''தொற்றுநோய்களை உருவாக்கும் காரணி'' என்ற பொருள் பதிவு செய்யப்பட்டது.<ref name="Etymology_Dictionary" />
 
== வகைப்பாட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது