தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 6:
| image_caption =[[எச்.ஐ.வி]] தீநுண்மம்
}}
'''தீநுண்மி''' அல்லது '''வைரசு''' (''virus'') என்பது ஒரு [[தொற்றுநோய்|தொற்றுநோய்]]க் கிருமியாகும். இது ''நச்சுயிரி'', அல்லது ''நச்சுநுண்மம்'' என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள்இவை காணப்படுகின்றன. இவை செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற [[உயிரினம்|உயிரினங்களாகும்]]. [[விலங்கு]]கள் மற்றும் [[தாவரம்|தாவரங்கள்]] முதல் [[பாக்டீரியா]] மற்றும் [[ஆர்க்கீயா|ஆர்க்கியா]] உள்ளிட்ட [[நுண்ணுயிரி]]கள் வரை அனைத்து வகையான வாழ்க்கை வடிவங்களையும் இந்தத் தீநுண்மிகள் பாதிக்கின்றன<ref name="pmid16984643">{{cite journal | vauthors = Koonin EV, Senkevich TG, Dolja VV | title = The ancient Virus World and evolution of cells | journal = Biology Direct | volume = 1 | issue = 1 | pages = 29 | date = September 2006 | pmid = 16984643 | pmc = 1594570 | doi = 10.1186/1745-6150-1-29 }}</ref><ref name="NYT-20210226">{{cite news | vauthors = Zimmer C |authorlink=Carl Zimmer |title=The Secret Life of a Coronavirus - An oily, 100-nanometer-wide bubble of genes has killed more than two million people and reshaped the world. Scientists don’t quite know what to make of it. |url=https://www.nytimes.com/2021/02/26/opinion/sunday/coronavirus-alive-dead.html |date=26 February 2021 |accessdate=28 February 2021 }}</ref>. தாம் வாழும் [[ஓம்புயிர்]]களின் [[உயிரணு]]க்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு [[இனப்பெருக்கம்]] அடைகின்றன. <ref name="Dictionary.com">{{cite web | url=http://www.dictionary.com/browse/virus | title=Virus | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பு இல்லாததாலும், அதன் காரணமாக, அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாது என்பதாலும், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.<ref name="USCB">{{cite web | url=http://scienceline.ucsb.edu/getkey.php?key=3316 | title=Viruses | publisher=USCB Science Line | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி இவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK21523/ | title=Viruses: Structure, Function, and Uses | publisher=Molecular Cell Biology. 4th edition | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> அதாவது இவை வேறொரு உயிரினத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையைப் பெறுகிறது.
 
இவை தாம் வாழும் [[ஓம்புயிர்]]களின் [[உயிரணு]]க்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு [[இனப்பெருக்கம்]] அடைகின்றன. <ref name="Dictionary.com">{{cite web | url=http://www.dictionary.com/browse/virus | title=Virus | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> தீநுண்மிகளிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பு இல்லாததாலும், அதன் காரணமாக, அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாது என்பதாலும், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.<ref name="USCB">{{cite web | url=http://scienceline.ucsb.edu/getkey.php?key=3316 | title=Viruses | publisher=USCB Science Line | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி இவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK21523/ | title=Viruses: Structure, Function, and Uses | publisher=Molecular Cell Biology. 4th edition | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> அதாவது இவை வேறொரு உயிரினத்திற்கு வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (''inert'') இருக்கும், ஆனால் தக்கவோர் [[உயிரினம்|உயிரினத்தின்]] உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையைப் பெறுகிறது. வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை [[மரபணு]] மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன மற்றும் [[இயற்கைத் தேர்வு]] மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref> name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தை ஒரு [[நுண்ணுயிர்]] என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் [[நோய்|நோயை]] ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை [[நோய்க்காரணி|நோய்க் காரணி]] என்றே குறிப்பிடுகின்றனர்.<ref name="MNT">{{cite web | url=http://www.medicalnewstoday.com/articles/158179.php | title=Viruses: An Introduction | publisher=Healthline Media | work=Medical News Today | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
 
சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தைதீநுண்மியை ஒரு [[நுண்ணுயிர்]] என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் [[நோய்|நோயை]] ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை [[நோய்க்காரணி|நோய்க் காரணி]] என்றே குறிப்பிடுகின்றனர்.<ref name="MNT">{{cite web | url=http://www.medicalnewstoday.com/articles/158179.php | title=Viruses: An Introduction | publisher=Healthline Media | work=Medical News Today | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
வைரசு என்ற சொல் பொதுவாக [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு [[நுண்ணுயிர் தின்னி]] என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[புகையிலை]]யைப் பாதித்த பாக்டீரியா அல்லாத [[நோய்க்காரணி]]யைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref> சுமார் 6,000 வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.<ref name = ictv2019>{{cite web|url=https://talk.ictvonline.org/taxonomy/|title=Virus Taxonomy: 2019 Release|website=talk.ictvonline.org|publisher=International Committee on Taxonomy of Viruses|access-date=25 April 2020}}</ref><ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref> [[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] வைரசுகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
 
வைரசு என்ற சொல் பொதுவாக [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு [[நுண்ணுயிர் தின்னி]] என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[புகையிலை]]யைப் பாதித்த பாக்டீரியா அல்லாத [[நோய்க்காரணி]]யைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 8981898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref> சுமார் 6,000 வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.<ref name = ictv2019>{{cite web|url=https://talk.ictvonline.org/taxonomy/|title=Virus Taxonomy: 2019 Release|website=talk.ictvonline.org|publisher=International Committee on Taxonomy of Viruses|access-date=25 April 2020}}</ref><ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref> [[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] வைரசுகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
ஒரு வைரசைனால் [[நோய்த்தொற்று|தொற்று]]க்குட்படும் ஓம்புயிரானது, அசல் வைரசை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று [[மூலக்கூறு]]களைக் கொண்டிருக்கும். அவையாவன:
* [[மரபியல்]] கூறான, நீண்ட மூலக்கூறாலான [[கருவமிலம்]] - [[டி. என். ஏ.|டி.என்.ஏ.]] அல்லது [[ஆர்.என்.ஏ]]
* இந்த மரபியல் பொருளைச் சூழ்ந்து, அதைப் பாதுகாக்கும் [[புரதம்|புரதத்தாலான]] ஒரு புரதப்பேழை ([[:en:Capsid]])
* சில வைரசுக்களில் இந்தப் புரதப்பேழைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை
 
சில தீநுண்மிகளில் வெளிப்புறத்தில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோபுரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.
 
[[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] தீநுண்மிகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் தீநுண்மி அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் [[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில்]] வைரசுகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி.என்.ஏ.யான [[கணிமி]]களில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். படி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>
 
வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை [[மரபணு]] மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன மற்றும் [[இயற்கைத் தேர்வு]] மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref> name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
 
 
வரி 29 ⟶ 20:
''vīrus'' என்ற [[இலத்தீன்]] சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளைக் கொண்டு ஆங்கிலத்தில் 1398 இல் Virus என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite dictionary | chapter = Virus, n. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref name="Etymology_Dictionary">{{cite web | title=virus | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virus|access-date=19 December 2014}}</ref> இலத்தீனில் ''virulentus'' என்ற சொல்லில் இருந்து Virulent என்ற சொல்லும் 1400 ஆம் ஆண்டளவில் வந்தது.<ref>{{cite dictionary | chapter = Virulent, adj. | title = OED Online | publisher = Oxford University Press | date = March 2015 }}</ref><ref>{{cite web |title=virulent | vauthors = Harper D |year=2011 | work = The Online Etymology Dictionary |url=http://www.etymonline.com/index.php?term=virulent |access-date=19 December 2014}}</ref> 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகி வைரசைக் கண்டறிவதற்கு பலகாலம் முன்னரே, 1728 இல் முதல் முறையாக ''தொற்றுநோய்களை உருவாக்கும் காரணி'' என்ற பொருள் பதிவு செய்யப்பட்டது.<ref name="Etymology_Dictionary" />
 
== தோற்றம் ==
== இனப்பெருக்கம் ==
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில்]] வைரசுகளின்தீநுண்மிகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி.என்.ஏ.யான [[கணிமி]]களில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். படி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>
 
== அமைப்பு ==
வைரசுகள் தாம் உட்செல்லும் உயிரணுக்களினுள், அந்த உயிரணுக்களின் பொறிமுறையைப் பயன்படுத்தி இனப்பெருக்கமடைகின்றன. இவ்வினப்பெருக்கத்தில் வைரசு மரபணுப் பகுதிகளின் பிரதிகள் உருவாக்கப்பட்டு பின்னர் அப்பிரதிகள் ஒருங்கிணைதல் மூலம் சேய் வைரசுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தங்களுக்கான சக்தியை அல்லது புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய வளர்சிதைச் சாதனங்களை இவை கொண்டிருப்பதில்லை. .
 
ஒரு வைரசைனால் [[நோய்த்தொற்று|தொற்று]]க்குட்படும் ஓம்புயிரானது, அசல் வைரசை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று [[மூலக்கூறு]]களைக் கொண்டிருக்கும். அவையாவன:
== பரவுதல் ==
* [[மரபியல்]] கூறான, நீண்ட மூலக்கூறாலான [[கருவமிலம்]] - [[டி. என். ஏ.|டி.என்.ஏ.]] அல்லது [[ஆர்.என்.ஏ]]
* இந்த மரபியல் பொருளைச் சூழ்ந்து, அதைப் பாதுகாக்கும் [[புரதம்|புரதத்தாலான]] ஒரு புரதப்பேழை ([[:en:Capsid]])
* சில வைரசுக்களில் இந்தப் புரதப்பேழைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை
 
சில தீநுண்மிகளில் வெளிப்புறத்தில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோபுரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.
தீநுண்மிகள் [[பூச்சி]]கள் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட [[நோய்க்காவி]] என அழைக்கப்படும்), [[காற்று]], [[நீர்]], [[குருதி மாற்றீடு]] மூலம் பரவும் திறன் கொண்டவை. ஆட்கொல்லி நோயான [[எயிட்ஸ்]] ஐ உருவாக்கும் தீநுண்மியான [[எச்.ஐ.வி]] பாலியல் தொடர்பு மூலம் பரவும் பல நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பற்ற [[உடலுறவு]], மற்றும் தூய்மையற்ற [[ஊசி]]கள் மூலம் பரவுகிறது. [[வெறிநாய்க்கடி நோய்|வெறிநாய்க்கடி நோயை]] ஏற்படுத்தும் தீநுண்மி [[நாய்]], [[பூனை]]கள் சில நேரங்களில் [[எலி]]கள் மூலமும் பரவுகிறது. அண்மையில் [[வவ்வால்]]கள் மூலமும் வெறிநாய்க்கடி நோய் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் [[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
தாவரங்களில் உள்ள தீநுண்மிகள் ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு பொதுவாகப் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள தீநுண்மிகள் சில இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அல்லது காவிகளாக அறியப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றின்போது ஒருவருக்கு இருக்கும் [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சல் தீநுண்மிகள் பரவுகின்றன. நோரோவிரசு ([[:en:Norovirus]]) மற்றும் ரோட்டாவிரசு ([[:en:Rotavirus]]) வகை தீநுண்மிகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது <ref>Shors pp. 49–50</ref>.
 
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் [[தடுப்பூசி]]களால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு தீநுண்மித் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில தீநுண்மிகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் தீநுண்மிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல [[தீநுண்மியெதிர்ப்பு மருந்துகள்]] ([[::Antiviral drug]]) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
 
== வகைப்பாட்டியல் ==
வரி 79 ⟶ 72:
சில வைரசுகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , வைரசின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவகையான வைரசுகளுக்கு நேர்மறை (+) இழை வைரசு என அழைக்கப்படும்.
 
எதிர்மறையான (-) இழை வைரசுகள் (பாரமிக்சோ வைரசு இவைகள் அம்மை நோயெய் உண்டாக்குகின்றன) , தாவரகளிலோ அல்லது விலங்குகளில் உள்சென்றவுடன் நேரிடைய்காக தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.எ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டு, புரதமாக மாற்றப்படுகிறது.
 
== இனப்பெருக்கம் ==
வைரசுகள்ஒரு தீநுண்மியினால் [[நோய்த்தொற்று|தொற்று]]க்குட்படும் ஓம்புயிரானது, அசல் தீநுண்மியை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தீநுண்மிகள் தாம் உட்செல்லும் உயிரணுக்களினுள், அந்த உயிரணுக்களின் பொறிமுறையைப் பயன்படுத்தி இனப்பெருக்கமடைகின்றன. இவ்வினப்பெருக்கத்தில் வைரசுதீநுண்மியின் மரபணுப் பகுதிகளின் பிரதிகள் உருவாக்கப்பட்டு பின்னர் அப்பிரதிகள் ஒருங்கிணைதல் மூலம் சேய் வைரசுகள்தீநுண்மிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தங்களுக்கான சக்தியை அல்லது புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய வளர்சிதைச் சாதனங்களை இவைஇந்தத் தீநுண்மிகள் கொண்டிருப்பதில்லை. .
 
== பரவுதல் ==
 
தீநுண்மிகள் [[பூச்சி]]கள் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட [[நோய்க்காவி]] என அழைக்கப்படும்), [[காற்று]], [[நீர்]], [[குருதி மாற்றீடு]] மூலம் பரவும் திறன் கொண்டவை. ஆட்கொல்லி நோயான [[எயிட்ஸ்]] ஐ உருவாக்கும் தீநுண்மியான [[எச்.ஐ.வி]] பாலியல் தொடர்பு மூலம் பரவும் பல நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். இது பாதுகாப்பற்ற [[உடலுறவு]], மற்றும் தூய்மையற்ற [[ஊசி]]கள் மூலம் பரவுகிறது. [[வெறிநாய்க்கடி நோய்|வெறிநாய்க்கடி நோயை]] ஏற்படுத்தும் தீநுண்மி [[நாய்]], [[பூனை]]கள் சில நேரங்களில் [[எலி]]கள் மூலமும் பரவுகிறது. அண்மையில் [[வவ்வால்]]கள் மூலமும் வெறிநாய்க்கடி நோய் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தாவரங்களில் உள்ள தீநுண்மிகள் ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு பொதுவாகப் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள தீநுண்மிகள் சில இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அல்லது காவிகளாக அறியப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றின்போது ஒருவருக்கு இருக்கும் [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சல் தீநுண்மிகள் பரவுகின்றன. நோரோவிரசு ([[:en:Norovirus]]) மற்றும் ரோட்டாவிரசு ([[:en:Rotavirus]]) வகை தீநுண்மிகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது <ref>Shors pp. 49–50</ref>.
 
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் [[தடுப்பூசி]]களால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு தீநுண்மித் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில தீநுண்மிகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் தீநுண்மிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல [[தீநுண்மியெதிர்ப்பு மருந்துகள்]] ([[::Antiviral drug]]) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
 
== வைரசு மரபியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது