மரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து வைரசுகள்தீநுண்மிகள் [[நேர்மறை]] (+), [[எதிர்மறை]] (-) இழை வைரசுகளாகதீநுண்மிகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகள் ஓரிழை ஆர்.என்.எ வைரசுகளுக்குதீநுண்மிகளுக்கு பொருந்தும்.
சில வைரசுகள்தீநுண்மிகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , வைரசின்தீநுண்மியின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவகையானஇவ்வகையான வைரசுகளுக்குதீநுண்மிகள் நேர்மறை (+) இழை வைரசுதீநுண்மி என அழைக்கப்படும்.
எதிர்மறையான (-) இழை வைரசுகள்தீநுண்மிகள் (பாரமிக்சோ வைரசு இவைகள்தீநுண்மி அம்மை நோயெய் உண்டாக்குகின்றன), தாவரகளிலோ அல்லது விலங்குகளில் உள்சென்றவுடன் நேரிடைய்காகநேரடியாகத் தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.எ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டுமாற்றப்பட்டுப், புரதமாக மாற்றப்படுகிறது.