"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

131 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
=== மக்கள் நலக் கூட்டணி ===
* [[வைகோ]] அவர்களின் [[மதிமுக]] தலைமையிலான [[மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)|மக்கள் நலக் கூட்டணி]]யில் [[தேமுதிக]]வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகட்சித் தலைவர்கள் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டானர்கண்டனர். பின்பு அக்கட்சியின் தலைவர் [[விஜயகாந்த்]] அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கௌரவபடுத்தினர். பின்னர் [[ஜி. கே. வாசன்]] அவர்களின்தலைமையிலான [[தமிழ் மாநில காங்கிரசு]]ம் இக்கூட்டணியில் இணைந்தார்இணைந்தது.
 
* [[வைகோ]] தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்தது. இக்கூட்டணியில் இருக்கும் கட்சிகள்கட்சிகளும், போதுவாகபொதுவாக [[திமுக]] மற்றும் [[அதிமுக]] கூட்டணியில் இடம் பெரும் பெரியகட்சிகளான இரண்டு இடதுசாரி கட்சிகளும் [[திமுக]], [[அதிமுக]] ஆகிய இரண்டு கட்சிகளையும் ஊழல் மிக்கமிகுந்த கட்சி என்று கூறி '''மக்கள் நலக் கூட்டணி'''யில் இணைந்தனர்.
 
=== பாஜக ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3127730" இருந்து மீள்விக்கப்பட்டது