உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 220:
:நீங்கள் பல மூலங்களில் இருந்து பிரதி செய்துள்ளீர்கள். சிலபகுதிகள் இயந்திர மொழிபெயர்ப்புபோல் உள்ளது. தலைப்பில் "நீதியரசர்" தேவையில்லை. சிறு இலக்கண திருத்தமும் தேவை (எகா: '''இ'''''ரத்னவேல்''). இதுபோன்ற சிக்கல்கள் பல உள்ளதாலும், ஏற்கெனவே ஒரு கட்டுரை உள்ளதாலும், ஏற்கெனவே உள்ள கட்டுரையில் பங்களிக்கலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:41, 1 ஏப்ரல் 2021 (UTC)
::"நீதியரசர்" என்பது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளை மட்டும் குறிப்பிடும் சிறப்பு சொற்பிரயோகம். அதனால் "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" என்று தலைப்பிட்டேன். நீதிபதி என்பது பொதுவாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளைக் குறிக்கும் சொற்பிரயோகம் ஆகும். க்பல சிக்கல்கள் இருந்தாலும் உன்களைப் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த நிர்வாகியால் சரி செய்ய முடியும் என்பதே என் போன்ற 5 மாதங்களே ஆன புது பங்களிப்பாளர்களின் நம்பிக்கை. பக்கத்தை Draft ஆக மாற்றி தர வேண்டுகிறேன். அதன் பின், மூலங்களை மறு பார்வையிட்டு சரி செய்கிறேன். இலக்கண திருத்தங்களை சரி செய்கிறேன். இயந்திர மொழிபெயர்ப்புபோல் உள்ளவற்றை நீக்கி விடுகிறேன். 5 மாதத்தில் அதிக நேரம் இந்த பக்கத்திற்காக ஒதுக்கியுள்ளேன். தங்களது உதவிகள் தான் என் போன்ற புது பயனர்களின் நம்பிக்கை மற்றும் முன்மாதிரி. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். [[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 06:55, 1 ஏப்ரல் 2021 (UTC)
:உங்கள் மணல் தொட்டியில் அக்கட்டுரை உள்ளதல்லவா? குறிப்பு: மணல் தொட்டியிலும் பதிப்புரிமை உள்ளடக்கம் இருத்தலாகாது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:20, 2 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது