பெரிய வியாழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 1april2021ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
'''பெரிய வியாழன்''' அல்லது '''புனித வியாழக்கிழமை''' (''Holy Thursday'' - ''Maundy Thursday'') என்பது [[கிறித்தவர்]]கள் [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] இறுதி நாள்களை நினைவுகூர்ந்து [[உயிர்ப்பு ஞாயிறு]]க்கு முன் வரும் [[வியாழக்கிழமை|வியாழன்]] அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது ''பெரிய வாரம்'' அல்லது ''புனித வாரம்'' (Holy Week) என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும்.<ref>[http://www.catholicliturgy.com/index.cfm/FuseAction/documentText/Index/2/SubIndex/38/ContentIndex/101/Start/97 General Norms for the Liturgical Year and the Calendar, 19]</ref> [[நற்செய்திகள்|நற்செய்திகளில்]] கூறியுள்ளது போன்று, [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்களுடனான]] [[இயேசு]]வின் [[இயேசுவின் இறுதி இராவுணவு|இறுதி இராவுணவு]], மற்றும் கால்களைக் கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர்.<ref name=Story>{{cite book|url = https://books.google.com/books?id=Tbb9axN6qFwC&pg=PA33 |title = Three Day Feast: Maundy Thursday, Good Friday, and Easter|publisher=Augsburg Books|author= Gail Ramshaw|year=2004|accessdate = 11-04-2009}}</ref> இவ்விரவு கடைசித் தடவையாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் அவர்களுக்குக் கூறினார். இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும். இதற்கு முந்திய நாள் புனித புதன், இதற்கு அடுத்த நாள் [[புனித வெள்ளி]] ஆகும்.<ref>{{cite book|url = https://books.google.com/books?id=uZFRAAAAYAAJ&pg=PT125 |title = New century reference library of the world's most important knowledge: complete, thorough, practical, Volume 3 |publisher=Syndicate Pub. Co.|author= Leonard Stuart|year=1909|accessdate = 11-04-2009}}</ref>
 
==விழாக் கொண்டாட்டம்==
பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" (Easter Triduum) முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி (Good Friday), மூன்றாம் நாள் புனித சனி (Holy Saturday) என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.
 
=அடிப்படை வரலாறு=
பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]], [[யோவான்]] ஆகிய நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி நூல்களிலும்]] விவரிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19 இலிருந்து ஏப்ரல் 22 முடிய உள்ள ஏதாவது ஒரு வியாழனன்று கொண்டாடப்படும். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை]] கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். [[கத்தோலிக்க திருச்சபை]] உட்பட மேலைத் திருச்சபைகள் [[கிரகோரியின் நாட்காட்டி|கிரகோரி நாட்காட்டியின்]] படியும், கீழைத் திருச்சபைகள் [[ஜூலியன் நாட்காட்டியின்நாட்காட்டி]]யின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. 2011ஆம் ஆண்டு எல்லாக் கிறித்தவ சபைகளும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசுவின் உயிர்த்தெழுதலை]] ஏப்பிரல் 24ஆம் நாள் கொண்டாடியதால் பெரிய வியாழன் ஏப்பிரல் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
'''பாதம் கழுவுதல்'''
 
2012ஆம் ஆண்டில் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] விழா மேலைத் திருச்சபைகள் கணிப்புப்படி ஏப்பிரல் 8ஆம் நாள் ஞாயிறன்றும், கீழைத் திருச்சபைகளின் கணிப்புப்படி ஏப்பிரல் 15ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றது. அதற்கு ஏற்ப, பெரிய வியாழன் ஏப்பிரல் 5ஆம் நாள் அல்லது 12ஆம் நாள் வரும்.
அக்காலத்தில் யுத சமூக வீடுகளில் வீட்டு உரிமையாளர்களின் கால்களை அடிமைகள் தான் கழுவி சுத்தம் செய்வர். வீட்டிற்குள் நுழையும் போது, உணவருந்தும் முன்பு, இறை வழிபாட்டிற்கு முன்பு கால்களை அடிமைகள் மூலம் கழுவுவர்‌. ஆனால் கடவுளின் மகன் இயேசு தன்னை "இறைவனே, போதகரே" என்றழைத்த தன் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டார். 'ஆண்டவராகிய நான் உங்கள் கால்களை கழுவி முன்மாதிரி காட்டுகிறேன், நீங்களும் ஒருவர் மற்றவரின் கால்களை கழுவுங்கள்' என்று இயேசு கூறினார். இதன் மூலம் அனைவரும் சமம், யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்று செயலால் உணர்த்தினார் இயேசு. இதை தான் புனித வியாழன் அன்று கிறித்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.
 
2013ஆம் ஆண்டு மார்ச்சு 28ஆம் நாள் பெரிய வியாழன் கொண்டாட்டத்தின்போது, 2013 மார்ச்சு 13ஆம் நாள் புதிய திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற [[திருத்தந்தை பிரான்சிசு]] உரோமை நகரில் உள்ள "கசால் தெல் மார்மோ" சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி, அங்கு அடைபட்டிருக்கின்ற பன்னிரு கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார்கழுவுவார்.<ref>[http://www.guardian.co.uk/world/2013/mar/21/pope-francis-feet-inmates-holy-thursday சிறைக் கைதிகளின் காலடிகளைக் கழுவுதல் சடங்கு]</ref>
'''நற்கருணை'''
 
பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" (''Easter Triduum'') முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் [[புனித வெள்ளி]] (''Good Friday''), மூன்றாம் நாள் [[புனித சனி]] (''Holy Saturday'') என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.
தான் இன்னும் அதிக நாட்கள் சீடர்களோடு இருக்கப்போவதில்லை என்று இயேசு அடிக்கடி கூறி வந்தார். முடிவில்லாமல் என்றும் நம்மோடு இருக்க நற்கருணையை இந்த இரவில் தான் இயேசு ஏற்படுத்தினார். இறுதி உணவின் போது கோதுமை அப்பத்தை எடுத்து ஆசீர் வழங்கி தம் சீடருக்கு அளித்து "இது என் உடல், இதை என் நினைவாக செய்யுங்கள்" என்றார் இயேசு. மேலும் திராட்சை ரசத்தை எடுத்து ஆசீர் வழங்கி "இது உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம், இதை என் நினைவாக செய்யுங்கள்" என்று இயேசு கூறினார். அன்று முதல் இன்று வரை கோதுமை அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் கிறித்தவர்கள் பின்பற்றுகிறார்கள். இதை இயேசு ஏற்படுத்திய நாள் புனித வியாழன் ஆகும்.
 
===கத்தோலிக்க விதிமுறைகள்===
'''அன்புக் கட்டளை'''
[[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]]கள் எல்லாம் இன்று தடை செய்யப்படும்.<ref name="GIRM">{{cite web|url = http://www.liturgyoffice.org.uk/Resources/GIRM/Documents/GIRM.pdf| title = General Instruction of the Roman Missal, with adaptations for England and Wales|publisher = Catholic Bishops' Conference of England & Wales|accessdate = 2009-04-11}}</ref> மாலை வேளையில், வசதியான நேரத்தில், இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கு மட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு [[நற்கருணை]] வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.
 
==விழா நிகழ்ச்சிகள்==
மோசே வழியாக இறைவன் இஸ்ரேல் மக்களுக்கு வழங்கிய பத்து கட்டளைகளை சுருக்கி இரண்டு கட்டளைகளை இயேசு வழங்கினார். அவை,
 
1. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் அன்பு செய்வது.
 
2. தன்னை தானே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.
 
இது அன்புக் கட்டளை எனப்படும். இயேசு இதை வழங்கியதும் இந்த இரவில் தான். இவை அனைத்தும் முடிந்தபின் இயேசு சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இவைதான் இயேசு தன் சீடர்களுடன் இறுதியாக கழித்த நிகழ்வுகள்.
 
=பாரம்பரிய சடங்குகள்=
 
 
 
புனித வியாழன் திருப்பலியின் முதல் பகுதி மகிழ்ச்சி கொண்டாட்டமாகவும் இறுதி பகுதி துயர் நிறைந்ததாகவும் அமைகிறது.
 
'''முதல் பகுதி'''
 
இயேசு குருத்துவம் மற்றும் நற்கருணையை ஏற்படுத்திய நாள் என்பதால் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, தவக்காலம் முழுவதும் இசைக்கப்படாத 'உன்னதங்களிலே பாடல்' இன்று இசைக்கப்படும். பாடல் இசைக்கப்படும் நேரத்தில் தேவாலய மணிகள் அனைத்தும் ஒலிக்கும். திருப்பணியாளர்கள் கை மணிகளை ஒலித்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதன் பின்னர் மூன்று நாட்கள் ஆலய மணிகள் ஒலிக்காது. தவக்காலம் முழுவதும்  திருப்பலியில் குருவானவர் துயரத்தை வெளிப்படுத்தும் ஊதா நிற திருவுடை அணிந்திருப்பார். ஆனால் இன்று மகிழ்ச்சியை குறிக்கும் மஞ்சள் நிற திருவுடை அணிந்து திருப்பலி நிறைவேற்றுவார்.
 
'''இரண்டாம் பகுதி'''
 
பாதம் கழுவும் சடங்குடன் தொடங்குகிறது இந்த பகுதி. ஆண்டு முழுவதும் திருச்சபையின் தலைவராகவும், முக்கிய நபராகவும் வலம் வரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், பங்குத்தந்தை ஆகியோர் தத்தம் ஊர்களில் உள்ள பனிரெண்டு நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கால்களை கழுவி தன் மேலாடையால் பாதங்களை துடைத்து பின் முத்தமிடுவர். இதன் மூலம் தங்களின் தாழ்ச்சியை வெளிப்படுத்துவர். அந்த பனிரெண்டு பேரில் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள், பிற மதத்தினர் என கலவையாக தேர்ந்தெடுப்பது தற்போது வழக்கமாகி வருகிறது.
 
 
பொதுவாக ஆண்டு முழுவதும் நடக்கும் திருப்பலிகளில் நற்கருணை விருந்துக்கு பின்னர் மீதமுள்ள கோதுமை அப்பத்தை ஆலய பீடத்தில் உள்ள பீடப் பெட்டியில் (நற்கருணை பேழை) வைப்பது வழக்கம். திருவிருந்து நேரத்தில் மட்டுமே பேழை திறக்கப்படும். மற்ற நேரங்களில் மூடியே இருக்கும். அப்பத்தை இயேசுவின் உடலாக கருதுவதால் பேழையில் அணையாவிளக்கு ஆண்டு முழுவதும் எரியவிடப்படும். ஆலயத்தின் மைய கருவே இந்த பேழை தான். பீடத்தில் உள்ள இப்பேழை மற்றும் பலி மேடை தினமும் மலர்கள், தூபம், மின் விளக்குகள், அலங்கார துணிகளால் அழகு செய்யப்படும்.
 
ஆனால் புனித வியாழனன்று தற்காலிக பீடம் ஒன்று வெறுமையாக வெண்ணிற துணிகளால், ஆடம்பர அலங்காரமின்றி அமைக்கப்படும். திருப்பலிக்கு பின் அப்பம் பேழைக்கு பதிலாக புதிய தற்காலிக பீடத்தில் வைக்கப்படும். தேவாலய பீடம் வெறுமையாக்கப்படும். அணையா விளக்கு அணைக்கப்படும். நற்கருணை பேழை திறந்து விடப்படும். அலங்கார துணிகள், மலர்கள் அகற்றப்படும். தேவாலய சிலைகள், உருவங்கள், படங்கள் ஊதா அல்லது கருப்பு நிற துணிகளால் மறைக்கப்படும். ஆலயம் முழுவதும் வெறுமையாக இருக்கும். ஈஸ்டர் அன்று இயேசு உயிர்த்தெழுதல் அறிவித்த பின்னர் தான் பழைய நிலைக்கு ஆலயம் மாற்றப்படும்.
 
 
'''திருப்பலி தடைகள்'''
 
மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]]கள் எல்லாம் இன்று தடை செய்யப்படும்.<ref name="GIRM">{{cite web|url = http://www.liturgyoffice.org.uk/Resources/GIRM/Documents/GIRM.pdf| title = General Instruction of the Roman Missal, with adaptations for England and Wales|publisher = Catholic Bishops' Conference of England & Wales|accessdate = 2009-04-11}}</ref> மாலை வேளையில், வசதியான நேரத்தில், இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கு மட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு [[நற்கருணை]] வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.
 
=முதன்மை கருப்பொருள்கள்=
 
பெரிய வியாழனன்று மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன:
வரி 72 ⟶ 39:
*இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்
 
'''=இயேசு இறுதி இரவுணவு -அருந்தி, நற்கருணைநற்கருணையை ஏற்படுத்தல்'''=
 
இயேசு தம் வாழ்நாள்களில் பல முறை சாதாரண மக்களோடு, குறிப்பாக சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் உள்ளது. கூடியிருந்து உணவு அருந்துவது மக்களோடு தம்மை ஒன்றுபடுத்திக்கொள்வதின் அடையாளம் ஆகும். மேலும் அது ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள நட்புக்கும் அறிகுறி ஆகும். [[யூதர்]]கள் ஆண்டுதோறும் கொண்டாடிய "பாஸ்கா" விழாவின்போது ஒன்றாகக் கூடி வந்து விருந்து கொண்டாடி, தம்மை [[எகிப்து|எகிப்து நாட்டு]] அடிமை நிலையிலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச்சென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். [[இயேசு|இயேசுவும்]] பாஸ்கா விழாவைத் தம் சீடரோடு சேர்ந்து கொண்டாடினார்.
வரி 80 ⟶ 47:
இவ்வாறு, சீடர்கள் இயேசுவின் உடலை உண்டு, அவரது இரத்தத்தைப் பருகினர் என்பது மறைசார்ந்த ஓர் உண்மை ஆகும். இந்நிகழ்ச்சியின் வழியாக இயேசுவின் சீடர் தம் குருவும் ஆண்டவருமாகிய இயேசுவோடு நெருங்கிய பிணைப்புக் கொண்டுள்ளது வெளிப்படுகிறது. இயேசுவைக் கடவுளின் திருமகனாகக் கிறித்தவர்கள் ஏற்பதால், [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசுவின் சாவையும்]] [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலையும்]] நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகிய [[நற்கருணை|நற்கருணைக்]] கொண்டாட்டத்தின்போது இந்த இறுதி இரா உணவை மீண்டும் மீண்டும் கொண்டாடுகிறார்கள்; இயேசுவோடு ஆன்மிக முறையில் ஒன்றுபடுகிறார்கள். அதே சமயம் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோர் தாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்பதையும் உணர்ந்தறிகிறார்கள்.
 
'''==இயேசு தம் சீடர்களின் கால்களைகால்களைக் கழுவுதல்'''==
 
[[இயேசு]] தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியை [[யோவான்]] விவரிக்கிறார். இயேசு தம் சீடர்களின் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவராக இருந்த போதிலும், ஓர் அடிமையின் (வேலையாளின்) பணியாகிய காலடி கழுவும் செயலைச் செய்தார். இதன் மூலம் ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்கின்ற மனநிலையைத் தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு செயல் முறையில் காட்டினார்.
வரி 90 ⟶ 57:
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு]], 2013, மார்ச்சு 25 வியாழக்கிழமை மாலைத் திருப்பலியை ஒரு இளையோர் சிறைச்சாலையில் நிகழ்த்தினார். உரோமை நகரில் உள்ள அச்சிறைச்சாலை "கசால் தெல் மார்மோ" என்னும் பெயர் கொண்டது. அங்கு பெரும்பாலும் நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களும் வட ஆப்பிரிக்க பகுதிகளைச் சார்ந்தவர்களுமான இளையோர் 46 பேர் தாங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 12 பேர்களின் காலடிகளைத் திருத்தந்தை பிரான்சிசு கழுவித் துடைத்து முத்தமிட்டார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியின் நினைவாக இச்சடங்கு கொண்டாடப்பட்டது. சீடர் ஒவ்வொருவரும் பணிசெய்யும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகிறது. இச்செய்தியைத் திருத்தந்தை பிரான்சிசு அச்சடங்கின்போது வழங்கினார்.<ref>[http://www.foxnews.com/world/2013/03/28/pope-francis-washes-feet-young-inmates-in-ritual/ திருத்தந்தை பிரான்சிசு கைதிகளின் காலடிகளைக் கழுவுதல்]</ref>
 
'''==இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்'''==
 
பணிசெய்வதே கிறித்துவின் சீடருக்கு அடையாளமாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு விதத்தில் கிறித்தவ சபைகளால் கொண்டாடப்படுகிறது. அதாவது, இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் ஆகியவற்றைத் திருப்பலியின்போது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இயேசுவின் பெயரால் செயல்படுவதற்கு இயேசு [[திருத்தூதர்|திருத்தூதர்களையும்]] சீடர்களையும் தேர்ந்துகொண்டது போல, வரலாற்றில் தொடர்ந்து பணியாளர்களைத் தேர்ந்துகொள்கிறார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இத்தகைய பணியாளர்களே "குருக்கள்" (''Priests, Ministers, Pastors'') என்று வெவ்வேறு கிறித்தவ சபைகளில் அழைக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க சபையும் கீழைச் சபைகளும் இயேசு குருத்துவத்தைத் தாம் [[இயேசுவின் சிலுவைச் சாவு|துன்புற்று இறப்பதற்கு]] முந்திய நாள் ஏற்படுத்தி, நற்கருணைக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் பொறுப்பையும் மக்களுக்குக் கடவுளின் செய்தியை அறிவித்து, அவர்களுக்குப் பணிசெய்யும் பொறுப்பையும் குருக்களிடம் ஒப்படைத்தார் என்று நம்புகின்றன.
வரி 99 ⟶ 66:
{{cquote|குருக்கள் தம் சொந்த நிலை பற்றிச் சிந்திப்பதிலேயே காலத்தைக் கழித்தல் ஆகாது. அவர்கள் தம் உள்நிலைச் சிந்தனையை விட்டு மக்களைத் தேடிச் செல்லவேண்டும். அவர்கள் நிர்வாகிகளோ தரகர்களோ அல்ல, மாறாக இடைநிலையாளர்களாக இருக்க வேண்டும்...எளிய வாழ்க்கை முறையையும் ஏழைகள் மட்டில் கரிசனையையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.<ref>[http://www.reuters.com/article/2013/03/28/us-pope-idUSBRE92R0B020130328 திருத்தந்தை பிரான்சிசு குருக்களுக்கு வழங்கிய செய்தி]</ref>
}}
==2014இல் திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்கு==
 
இயேசு கிறித்து, இராவுணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்கள் ஒருவர் ஒருவருக்குப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றொரு பாடம் புகட்டினார். அதை ஆண்டுதோறும் நினைவுகூர்கின்ற சடங்கு கொண்டாடப்படுகிறது.
=அனுசரிக்கும் நாள்=
 
இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19 இலிருந்து ஏப்ரல் 22 முடிய உள்ள ஏதாவது ஒரு வியாழனன்று கொண்டாடப்படும். இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. 2011ஆம் ஆண்டு எல்லாக் கிறித்தவ சபைகளும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஏப்பிரல் 24ஆம் நாள் கொண்டாடியதால் பெரிய வியாழன் ஏப்பிரல் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
 
2012ஆம் ஆண்டில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா மேலைத் திருச்சபைகள் கணிப்புப்படி ஏப்பிரல் 8ஆம் நாள் ஞாயிறன்றும், கீழைத் திருச்சபைகளின் கணிப்புப்படி ஏப்பிரல் 15ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றது. அதற்கு ஏற்ப, பெரிய வியாழன் ஏப்பிரல் 5ஆம் நாள் அல்லது 12ஆம் நாள் வரும்.
 
=திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்கு=
 
 
இயேசு கிறித்து, இராவுணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்கள் ஒருவர் ஒருவருக்குப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றொரு பாடம் புகட்டினார். அதை ஆண்டுதோறும் நினைவுகூர்கின்ற சடங்கு கொண்டாடப்படுகிறது.
2013ஆம் ஆண்டு மார்ச்சு 28ஆம் நாள் பெரிய வியாழன் கொண்டாட்டத்தின்போது, 2013 மார்ச்சு 13ஆம் நாள் புதிய திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரில் உள்ள "கசால் தெல் மார்மோ" சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி, அங்கு அடைபட்டிருக்கின்ற பன்னிரு கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார்.
வத்திக்கான் நகரில் [[திருத்தந்தை பிரான்சிசு]] காலடிகளைக் கழுவுகின்ற சடங்கினை 2014, மார்ச்சு 17ஆம் நாள், பெரிய வியாழனன்று நிகழ்த்தினார். அப்போது, 2013ஆம் ஆண்டில் நடந்ததுபோலவே, திருத்தந்தை பிரான்சிசு சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்ற மக்களைத் தேடிச்சென்று அவர்களுடைய காலடிகளைக் கழுவி, ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்ய வேண்டிய தேவையைச் செயல்முறையில் காட்டினார்.
 
வரி 123 ⟶ 82:
*86 வயதான, நடக்க இயலா முதியவர்.
 
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோவான் 13:14) என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இச்சடங்கு வழியாக, ஒவ்வொருவரும் பிறருக்குப் பணிசெய்வதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் செய்தி வழங்கப்படுகிறது.
 
==விவிலிய ஆதாரங்கள்==
 
பெரிய வியாழன் கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நற்செய்திப் பகுதிகளும் பிற பகுதிகளும் இவை:
வரி 147 ⟶ 106:
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.}}
 
== மேலும் காண்க ==
* [[நற்கருணை]]
* [[திருப்பலி (வழிபாடு)]]
வரி 153 ⟶ 112:
* [[பாஸ்கா திருவிழிப்பு]]
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்பு ==
* {{CathEncy|wstitle=Maundy Thursday - பெரிய வியாழன்}}
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_வியாழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது