தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
== அமைப்பு ==
வைரசுகளின் அளவு 20 முதல் 400 நானோமீட்டர் வரை (மிகப் பெரியது 500 நானோமீட்டர்) விட்டத்தையும், 700-1000 நானோமீட்டர் வரை நீளத்தையும் கொண்டிருக்கிறது.<ref name="Britannica">{{cite web |last1=Encyclopædeia Britannica |title=Viruses - Size and Shape |url=https://www.britannica.com/science/virus/The-cycle-of-infection |website=Britannica |publisher=Encyclopædia Britannica Inc |accessdate=3 April 2021}}</ref> அதாவது ஒரு சென்ட்டிமீட்டர் நீளத்திற்கு இவற்றை நீட்டி வைக்க வேண்டுமானால் 33,000 முதல் 500,000 வைரசுகள் தேவை.
 
அதாவது ஒரு சென்ட்டிமீட்டர் நீளத்திற்கு இவற்றை நீட்டி வைக்க வேண்டுமானால் 33,000 முதல் 500,000 வைரசுகள் தேவை.
தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று [[மூலக்கூறு]]களைக் கொண்டிருக்கும். அவையாவன:
* [[மரபியல்]] கூறான, நீண்ட மூலக்கூறாலான [[கருவமிலம்]] - [[டி. என். ஏ.|டி.என்.ஏ.]] அல்லது [[ஆர்.என்.ஏ]]
வரி 32 ⟶ 30:
* சில வைரசுக்களில் இந்தப் புரதப்பேழைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை
 
சில தீநுண்மிகளில் வெளிப்புறத்தில் முள் (''Spikes'') போன்ற அமைப்பும் உள்ளன. இவை [[கிளைக்கோபுரதம்|கிளைக்கோ புரதங்களாக]] ஆக்கப்பட்டு இருக்கும்.<ref name="NMLS">{{cite web |last1=News Medicsl Life Science |title=What are Spike Proteins |url=https://www.news-medical.net/health/What-are-Spike-Proteins.aspx |accessdate=3 April 2021}}</ref>
 
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் [[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது