வியட்நாமிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
'''வியட்நாமிய மொழி''' [[வியட்நாம்|வியட்நாமின்]] ஏற்பு பெற்ற அரசு [[மொழி]]. இந் நாட்டில் வாழும் 86% மக்கள் வியட்நாமிய மொழியையே பேசுகிறார்கள். உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 73 [[மில்லியன்]] மக்கள் வியட்நாமிய மொழியைப் பேசுகிறார்கள். வியட்நாமுக்கு வெளியே வாழும் இம்மொழி பேசுபவர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
 
வியட்நாமிய மொழி, [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரோ-ஆசிய மொழி]]க்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்திலுள்ள மொழிகளுள் மிகப் பெரியது. இக்குடும்பத்தின் ஏனைய மொழிகள் பேசுவோரின் மொத்த அளவிலும் பல மடங்கு [[மக்கள் தொகை]] கொண்டது இம் மொழி.
 
இம்மொழியின் பெருமளவு சொற்கள் [[சீன மொழி]]யில் இருந்து பெறப்பட்டவை. ஆரம்பத்தில் சீன எழுத்துமுறை மூலம் எழுதப்பட்டது. இப்போது [[லத்தீன்]] எழுத்துமுறை மூலம் எழுதப் பயன்படுகிறது.
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3128617" இருந்து மீள்விக்கப்பட்டது