தமிழ்ச் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''தமிழ்ச் சமயம்''' (''Tamilism'') அல்லது '''தமிழ் மதம்''' என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் <ref>{{Cite journal|last=Cutler|first=Norman|date=1983|editor-last=Clothey|editor-first=Fred W.|editor2-last=Ramanujan|editor2-first=A. K.|editor3-last=Shulman|editor3-first=David Dean|title=Tamil Religion: Melting Pot or Battleground?|url=https://www.jstor.org/stable/1062405|journal=History of Religions|volume=22|issue=4|pages=381–391|issn=0018-2710}}</ref> <ref name=":0">{{Cite web|url=https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/tamil-religions|title=Tamil Religions {{!}} Encyclopedia.com|website=www.encyclopedia.com|access-date=2021-02-14}}</ref> . [[தமிழர்கள்]] [[தமிழ்நாடு]] மற்றும் [[ஈழம்]] மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[தென்னாப்பிரிக்கா]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[பெரிய பிரித்தானியா|கிரேட் பிரிட்டன்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]], [[ரீயூனியன்|ரியூனியன்]], [[மியான்மர்]], [[மொரிசியசு|மொரீஷியஸ்]], [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் [[ஐரோப்பா]] போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
 
தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் தமிழ் தெய்வ மற்றும் புனித மொழியாக கருதப்படுகிறது. தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடுவழிபாடுகள் பொதுபோது ஓத படுகிறது <ref name=":3">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/oduvars-when-singing-gods-praise-is-not-alluring-enough/articleshow/39788407.cms|title=Oduvars: When singing God’s praise is not alluring enough {{!}} Chennai News - Times of India|last=Aug 7|first=B. Sivakumar / TNN /|last2=2014|website=The Times of India|language=en|access-date=2021-02-14|last3=Ist|first3=06:20}}</ref>
 
== சங்க காலத்தில் இருந்த தமிழர் சமயம் அல்லது தமிழர் மெய்யியல் கோட்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது