குருவி (வரிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உ தி.
வரிசை 7:
|image2_caption = ஊதா நிற முடிசூட்டப்பட்ட தேவதையின் (''Malurus coronatus'') பாட்டுச் சத்தம்
|taxon = Passeriformes
|authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்இலின்னேயசு]], 1758
|diversity_link = #Taxonomic list of Passeriformes families
|diversity = சுமார்ஏறக்குறைய 100140 குடும்பங்கள், 6,500 இனங்கள்
|subdivision_ranks = துணைவரிசைகள்
|subdivision =
வரிசை 18:
}}
 
'''குருவி''' (''passerine'') என்ற சொல் ''Passeriformes'' என்ற [[வரிசை (உயிரியல்)|வரிசையிலுள்ள]] எந்த ஒரு [[பறவை|பறவையையும்]] குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன்இந்த வரிசையின் கீழ்தான் வருகின்றன.<ref name=a1/> பறவையினத்தின் மற்றபிற வரிசைகளிலிருந்து குருவிகள்குருவிகளானவை அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின்குருவியின வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும், ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளதுஉள்ளந. இது மரக்கிளைகள் போன்றவற்றை இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது. குருவி வரிசைப் பறவைகள் மரக்கிளைகள் போன்றவற்றைப் பற்றிக்கொண்டு இருந்து, குயிலுபவை (பாடுபவை).
 
இந்த வரிசையில் 140க்கும் மேற்பட்ட குடும்பங்கள்குடும்பங்களும் மற்றும்அவற்றுள் சுமார்ஏறத்தாழ ஏறத்தாழ 6,500 கண்டறியப்பட்ட உயிரினங்கள்பறவையினங்களும் உள்ளன.<ref name=ioc>{{cite web| editor1-last=Gill | editor1-first=Frank | editor1-link=Frank Gill (ornithologist) | editor2-last=Donsker | editor2-first=David | editor3-last=Rasmussen | editor3-first=Pamela | editor3-link=Pamela Rasmussen | year=2020 | title=Family Index | work=IOC World Bird List Version 10.1 | url=https://www.worldbirdnames.org/classification/family-index/ | publisher=International Ornithologists' Union | accessdate=26 April 2020 }}</ref> இவ்வாறாக குருவி வரிசை தான் பறவை வரிசைகளிலேயே மிகவும் பெரியதாகும். மேலும் நிலவாழ் [[முதுகெலும்பி]] வரிசைகளில் பல்வேறு வகைப்பட்ட உயிரினங்கள் இந்த வரிசையில் தான் உள்ளன. குருவி வரிசையானது மூன்று துணை வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite journal |doi = 10.1098/rspb.2001.1883|pmid = 11839199|pmc = 1690884|title = A phylogenetic hypothesis for passerine birds: Taxonomic and biogeographic implications of an analysis of nuclear DNA sequence data|journal = Proceedings of the Royal Society B: Biological Sciences|volume = 269|issue = 1488|pages = 295–308|year = 2002|last1 = Barker|first1 = F. Keith|last2 = Barrowclough|first2 = George F.|last3 = Groth|first3 = Jeff G.}}</ref><ref name="ericson2002"/> இவ்வரிசையில் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டைகளை இடக்கூடிய பல குழுக்கள் உள்ளன.பெரும்பாலான குருவிகள் [[அனைத்துண்ணி|அனைத்துண்ணிகளாக]] உள்ளன. அதே நேரத்தில் [[கீச்சான்]]கள் [[ஊனுண்ணி|ஊனுண்ணிகளாக]] உள்ளன.
 
==முட்டைகளும் கூடுகளும்==
==முட்டைகள் மற்றும் கூடுகள்==
குருவிகளின் இளம்குஞ்சுகள் உயிரினங்கள்கண்பார்வையற்றும் கண்பார்வையற்று மற்றும்சிறகுகளின்றியும் சிறகுகளின்றிமுட்டைகளிலிருந்து முட்டைகளிலிருந்துபொரித்துப் பொரிக்கின்றனபிறக்கின்றன. இதன் காரணமாக அவற்றிற்கு பெற்றோரின்தாய் தந்தைப்பறவைகளின் பாதுகாப்பு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பெரும்பாலான குருவி வரிசை உயிரினங்கள் நிறமுடைய முட்டைகளை இடுகின்றன. அதே நேரத்தில் குருவி வரிசை தவிர மற்ற வரிசைப் பறவைகள் பெரும்பாலும் வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன. ஆனால் நிலத்தில் கூடுகளை அமைக்கும் [[சரத்ரீபார்மசு]] மற்றும்போன்ற பறவைகளும் [[பக்கி]]கள் போன்ற குழுக்கள்பறவைகளும் வேறு நிறங்களில் முட்டைகளை இடுகின்றன. ஏனெனில் அவை மணல் நிறத்துடன் ஒத்த நிறத்தில் முட்டைகளை இடவேண்டி உள்ளது. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டைகளை இடும் சில குயில்களில் கூடுகட்டும் பறவைகளின் முட்டை நிறங்களை ஒத்திருக்க குயிலின் முட்டை நிறமானது வெள்ளை தவிர மற்ற நிறங்களில் உள்ளது.
 
குருவிகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையானது இனத்தைப் பொறுத்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது. ஆத்திரேலியாவின் சில பெரிய குருவிகள் ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. வெப்பமான சூழ்நிலைகளில் வாழக்கூடிய பெரும்பாலான சிறிய குருவிகள் 2 முதல் 5 முட்டைகள் வரை இடுகின்றன. புவியின் வட அரைக்கோளத்தில், வடக்குப் பகுதிகளில், பொந்துகளில் கூடுகட்டும் [[பட்டாணிக் குருவி]] போன்ற இனங்கள் 12 முட்டைகள் வரை இடக்கூடியவை. மற்ற இனங்கள் 5 அல்லது 6 முட்டைகளை இடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குருவி_(வரிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது