இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yes
அடையாளங்கள்: Manual revert Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Periyaristஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்களை இந்திய ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோராக (OBC)அறிவிக்கப்பட்ட பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
 
# [[அகமுடையர்]], தொழு அல்லது [[துளுவ வெள்ளாளர்|துளுவ வேளாளர்]] உட்பட
# ஆழ்வார், ஆள்வார் மற்றும் ஆல வார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)
# அம்பலக்காரர், அம்பலக்காரன்