இரா. துரைக்கண்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arularasan. G பக்கம் துரைக்கண்ணு என்பதை இரா. துரைக்கண்ணு என்பதற்கு நகர்த்தினார்
அடையாளம்: Removed redirect
வரிசை 1:
'''ஆர். துரைக்கண்ணு''' (''R. Doraikkannu'', 28 மார்ச், 1948 - 31 அக்டோபர், 2020<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-54765190|title=துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்
#வழிமாற்று [[இரா. துரைக்கண்ணு]]
}} பிபிசி தமிழ் (அக்டோபர் 31, 2019)</ref>) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்தின்]] முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] கட்சியின் சார்பில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தேர்தல்களில்]] [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]] தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/151_200.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-05-02}}</ref> பிறகு அப்போதைய முதல்வர் [[ஜெயலலிதா]]வால், 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைக்கண்ணு நியமிக்கப்பட்டார். இது இவரது முதல் அமைச்சரவை பதவியாகும்.<ref>{{Cite news|date=21 May 2016|work=The Hindu|title=Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece|accessdate=2017-05-04}}</ref>
 
== குடும்பம் ==
துரைக்கண்ணு 1948 ஆம் ஆண்டு, மார்ச் 28 இல், [[தஞ்சை மாவட்டம்]] இராஜகிரியில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். <ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/members/profile/172.htm|title=Thiru. R. Doraikkannu (AIADMK)|publisher=Legislative Assembly of Tamil Nadu|accessdate=2017-05-02}}</ref> இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், சிவ.வீரபாண்டியன், சண்முகபிரபு ஆகிய 2 மகன்களும், தமிழ்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.
 
== இறப்பு ==
[[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்றால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அக்டோபர் 31, 2020 அன்று இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார்.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-54765190|title=துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்
}}பிபிசி தமிழ் (அக்டோபர் 31, 2019)</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:கொரோனாவைரசுத் தொற்றினால் இறந்தவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரா._துரைக்கண்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது