செக்கனென்ரே தாவோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
| Alt= செக்கனென்ரே தாவோ
| Name=செக்கனென்ரே தாவோ
| Image = [[File:Sequenre tao.JPG|thumb]]
| Caption= [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் கோடாரி வெட்டுக் காயம் கொண்ட [[மம்மி]]யின் தலைப்பகுதி. [[ஐக்சோஸ்|ஐக்சோசியர்களுடன்]] ஏற்பட்ட போரில் இக்காயம் ஏற்பட்டது எனக்கருதுகின்றனர். {{sfn|Van de Mieroop|2011|p=160}}
| NomenHiero= <hiero>X1:O47-O29:D36-Y1</hiero>
வரிசை 28:
'''செக்கனென்ரே தாவோ''' ('''Seqenenre Tao''' (also '''Seqenera Djehuty-aa''' or '''Sekenenra Taa'''), [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் இரண்டாம் இடைநிலைக்காலத்தில்]], [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஆண்ட [[எகிப்தின் பதினேழாம் வம்சம்|17-ஆம் வம்சத்தின்]] எட்டாவது [[பார்வோன்]] ஆவார். இவர் பண்டைய எகிப்தை [[கிமு]] 1558/1560 முதல் [[கிமு]] 1558 முடிய ஆண்டார். இவரது [[மம்மி]]யின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[ஐக்சோஸ்]] இன மக்களுடன் போரிடும் போது, இவரது தலையில் கோடாரியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கலாம் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர் [[பார்வோன்]] [[செனக்தென்ரெ அக்மோஸ்]]-இன் மகனும், வாரிசும் ஆவார். இவரது மகன் பெயர் [[காமோஸ்]] ஆவார். செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] [[தேர் எல் பகாரி]] தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மன்னர் [[தேர் எல் பல்லாஸ்]] நகரத்தில் அரண்மனை மற்றும் கோட்டையை நிறுவினார் என்பதை தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
[[File:Sequenre tao.JPG|250px|thumb |[[பார்வோன்]] செக்கனென்ரே தாவோவின் கோடாரி வெட்டுக்காயம் பட்ட [[மம்மி]]த் தலை]]
[[File:Sequenre tao.JPG|250px|thumb|Mummified head of Seqenenre depicting his wounds. The cut above his eye was made by another weapon, most probably some sort of dagger.]]
 
1881-இல் [[தேர் எல் பகாரி]] தொல்லியல் களத்தில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் 18 மற்றும் 19ஆம் வம்ச மன்னர்களான [[முதலாம் அக்மோஸ்]], [[முதலாம் அமென்கோதேப்]], [முதலாம் தூத்மோஸ்]], [[இரண்டாம் தூத்மோஸ்]], [[மூன்றாம் தூத்மோஸ்]], [[முதலாம் ராமேசஸ்]], [[முதலாம் சேத்தி]], [[இரண்டாம் ராமேசஸ்]] மற்றும் [[ஒன்பதாம் ராமேசஸ்]] ஆகியவர்களின் கல்லறையில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது.
 
In April 2021 his mummy was moved to [[National Museum of Egyptian Civilization]] along with those of 17 other kings and 4 queens in an event termed the [[Pharaohs' Golden Parade]]. <ref name=Parisse>{{cite news |last=Parisse |first=Emmanuel |date=5 April 2021 |title=22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade' |url=https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade |work=ScienceAlert |access-date=5 April 2021}}</ref>
 
1881-இல் [[தேர் எல் பகாரி]] தொல்லியல் களத்தில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் 18 மற்றும் 19ஆம் வம்ச மன்னர்களான [[முதலாம் அக்மோஸ்]], [[முதலாம் அமென்கோதேப்]], [[முதலாம் தூத்மோஸ்]], [[இரண்டாம் தூத்மோஸ்]], [[மூன்றாம் தூத்மோஸ்]], [[முதலாம் ராமேசஸ்]], [[முதலாம் சேத்தி]], [[இரண்டாம் ராமேசஸ்]] மற்றும் [[ஒன்பதாம் ராமேசஸ்]] ஆகியவர்களின் கல்லறையில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல், 2021-இல் [[எகிப்திய அருங்காட்சியகம்|எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து]] புகழ்பெற்ற 22 [[பார்வோன்]]களின் [[மம்மி]]களை [[எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்|எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில்]] வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோவின் [[மம்மி]]யும் எடுத்துச் செல்லப்பட்டது. <ref name=Parisse>{{cite news |last=Parisse |first=Emmanuel |date=5 April 2021 |title=22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade' |url=https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade |work=ScienceAlert |access-date=5 April 2021}}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
வரி 48 ⟶ 46:
{{Commons category|Seqenenre Tao}}
 
{{எக்ப்தியஎகிப்திய பார்வோன்கள்}}
 
{{DEFAULTSORT:Seqenenre Tao}}
"https://ta.wikipedia.org/wiki/செக்கனென்ரே_தாவோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது