செக்கனென்ரே தாவோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 29:
 
1881-இல் [[தேர் எல் பகாரி]] தொல்லியல் களத்தில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் 18 மற்றும் 19ஆம் வம்ச மன்னர்களான [[முதலாம் அக்மோஸ்]], [[முதலாம் அமென்கோதேப்]], [[முதலாம் தூத்மோஸ்]], [[இரண்டாம் தூத்மோஸ்]], [[மூன்றாம் தூத்மோஸ்]], [[முதலாம் ராமேசஸ்]], [[முதலாம் சேத்தி]], [[இரண்டாம் ராமேசஸ்]] மற்றும் [[ஒன்பதாம் ராமேசஸ்]] ஆகியவர்களின் கல்லறையில் [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோயின் [[மம்மி]] கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஏப்ரல், 2021-இல் [[எகிப்திய அருங்காட்சியகம்|எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து]] புகழ்பெற்ற 22 [[பார்வோன்]]களின் [[மம்மி]]களை [[எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்|எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில்]] வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது [[பார்வோன்]] செக்கனென்ரே தாவோவின் [[மம்மி]]யும் எடுத்துச் செல்லப்பட்டது. <ref name=Parisse>{{cite news |last=Parisse |first=Emmanuel |date=5 April 2021 |title=22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade' |url=https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade |work=ScienceAlert |access-date=5 April 2021}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/செக்கனென்ரே_தாவோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது