ஆடிக் கார்த்திகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆடிக்கிருத்திகை''' என்பது [[ஆடி]] மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமயப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.<ref>{{cite news |title=ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு |url=https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/04095955/1181606/aadi-krithigai-viratham.vpf |accessdate=6 April 2021 |agency=மாலைமலர்}}</ref>
{{Refimprove|date=மார்ச் 2015}}
{{விக்கியாக்கம்}}
[[முருகன்|முருகனுக்கு]] திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் [[வெள்ளிக்கிழமை|வெள்ளிக்கிழமையும்]], நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
 
==தொன்மம்==
==ஆறு என்னும் எண்==
[[முருகன்]] பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் [[பாலூட்டி]] வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தை ஆடிக் கிருத்திகையாக விரதமிருந்து வழிபடுகிறார்கள்.<ref>{{cite news |title=இன்று ஆடி கிருத்திகை : கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு!! |url=https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24535 |accessdate=6 April 2021 |agency=தினகரன்}}</ref>
[[முருகன்]] பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் [[பாலூட்டி]] வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல்கள்]] புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் [[ஆறு]] என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.
[[முருகன்|முருகனுக்கு]] திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் [[வெள்ளிக்கிழமை|வெள்ளிக்கிழமையும்]], நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
 
==விரதமுறைகள்==
வரி 12 ⟶ 11:
மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.
 
==மேற்கோள்கள்==
<References/>
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆடிக்_கார்த்திகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது