"நாகேஷ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

342 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==நடிப்புத் துறையில்==
{{main|நாகேஷ் நடித்த திரைப்படங்கள்}}
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
 
[[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]] படத்தில் ''தருமி'' என்ற கதாபாத்திரம், [[தில்லானா மோகனாம்பாள்]] படத்தில் ''வைத்தி'' என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]] போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
 
== கதை நாயகனாக ==
== கதாநாயகனாக ==
[[நீர்க்குமிழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. [[தேன்கிண்ணம்]], [[நவக்கிரகம்]], [[எதிர் நீச்சல்]], [[நீர்க்குமிழி]], [[யாருக்காக அழுதான்]], [[அனுபவி ராஜா அனுபவி]] போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
 
[[கமல்ஹாசன்]] தயாரித்த [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல [[கமல்ஹாசன்]] படங்களில் நாகேஷ் நடித்தார். [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகளிர் மட்டும்]], [[அவ்வை சண்முகி]], [[பஞ்சதந்திரம்]] போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் [[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]] ஆகும்.
 
{{Commons category|Nagesh}}
== இதனையும் காண்க ==
நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, [[நாகேஷ் நடித்த திரைப்படங்கள்|நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
{{Commons category|Nagesh}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{imdb name|id=0619309|name=நாகேஷ்}}
 
 
 
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3129459" இருந்து மீள்விக்கப்பட்டது