கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்பு கொடுத்தல் மற்றும் தடித்த எழுத்தில் சில முக்கியமான சொற்களை போடுதல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
|director = [[ரூசோ சகோதரர்கள்|அந்தோணி உறூசோ]]
[[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]]
|producer = [[கேவின் பேகே]]
|screenplay = [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி]]
|screenplay = கிறித்தோபர் மாக்கசு
சுடீஃபன் மெக்ஃபீலி
|story =
|based on = சோ சைமன் மற்றும் சாக் கேர்பி-யின் [[கேப்டன் அமெரிக்கா]]
|starring = [[கிறிஸ் எவன்ஸ்]]
[[ராபர்ட் டவுனி ஜூனியர்]]
[[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]]
செபசுதியான்[[செபாஸ்டியன் சுரான்இஸ்டான்]]
[[அந்தோணி மேக்கி]]
[[டான் செடில்]]
[[ஜெரமி ரெனர்]]
[[சட்விக் போஸ்மேன்]]
[[பவுல் பெட்டனி]]
[[எலிசபெத் ஓல்சென்]]
[[பால் ருத்]]
[[டாம் ஹாலண்ட்]]
|music = கென்றி சக்மென்
|cinematography = இட்றென்ற் ஓபலாக்கு
|editing = [[ஜெப்ரி போர்ட்]]
[[மத்தேயு சிமிட்]]
|editing =
|studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்
|distributor = [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]]
வரிசை 18:
|country = [[ஐக்கிய அமெரிக்கா]]
|language = [[ஆங்கிலம்]]
|budget = $250 மில்லியன்
|gross = $1.153 பில்லியன்

'''கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்''' ([[ஆங்கிலம்]]: '''Captain America''': Civil War,) ([[தமிழ்]]: '''கேப்டன் அமெரிக்கா''': உள்நாட்டுப்போர்) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தின் [[வரைகதை]]களில் வரும் [[கேப்டன் அமெரிக்கா]] கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் மே 6, 2016 ஆம் ஆண்டு [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

இது 2011 இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014 இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய [[திரைப்படம்|திரைப்படங்களின்]] தொடர்ச்சியும், [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதின்மூன்றாவது]] திரைப்படமுமாகும். [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]]<ref>{{Cite web |last=Bibbiani |first=William |date=September 9, 2014 |title=The Russo Brothers on Captain America 2 & Captain America 3 |url=http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140910195355/http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |archive-date=September 10, 2014 |access-date=September 12, 2014 |website=CraveOnline}}</ref> மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]]<ref>{{Cite web |last=Chitwood |first=Adam |date=August 27, 2014 |title=CAPTAIN AMERICA 3 Directors Joe and Anthony Russo Talk Filming Dates, the Title, the Evolution of the Script, Marvel's Involvement, Hawkeye, and More |url=https://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140829173333/http://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye |archive-date=August 29, 2014 |access-date=August 27, 2014 |website=Collider}}</ref> இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறித்தோபர்[[கிறிஸ்டோபர் மாக்கசுமார்கஸ் மற்றும் சுடீஃபன்இசுடீபன் மெக்ஃபீலிமெக்பீலி|கிறிஸ்டோபர் மார்கஸ்]] மற்றும் [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி|இசுடீபன் மெக்பீலி]] ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], செபசுதியான்[[செபாஸ்டியன் சுரான்இஸ்டான்]], [[அந்தோணி மேக்கி]], [[பால் ருத்]], [[ஜெரமி ரெனர்]], [[டான் செடில்]], [[எலிசபெத் ஓல்சென்]] மற்றும் [[டாம் ஹாலண்ட்]] ஆகியோர் நடித்தள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016 இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் வெளியானது. இது [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|மூன்றாம்]] கட்டத்தின் முதலாவது திரைப்படம் ஆகும். இப் படம் விமர்சன மற்றும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் $1.1 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இது 2016 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த படமாக]]வும், எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த பன்னிரண்டாவது படமாகவும் அமைந்தது.

==கதையமைப்பு==
வரி 35 ⟶ 37:
** போர்வீரர்களுக்குரிய உடற்றகைமைகளை உருவாக்கும் பரிசோதனை முயற்சியில் மேம்படுத்தப்பட்ட முன்னாள் இரண்டாம் உலகப்போர் வீரரும் பிற்காலத்தில் பனிப் படிவமாகக் கண்டெடுக்கப்பட்டு தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழும் இந்நாள் அவெஞ்சர்சு இயக்கத்தின் தலைமை அங்கத்தவரும் ஆவார்.<ref name="IndieWire" /><ref name="VarietyCap3" /> இவர் பற்றி ஜோ ரூஸ்ஸோ "அவருடைய நெறி முறைமைகளும் அவரது ஆற்றலில் பங்களிக்கிறது.<ref name="RussosAug2014" /> அத்துடன் அவருடைய ஊக்கப்படுத்தும் பண்புகள் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயப்பது ஒரு நல்ல விடயமாகும். தலைமைத்துவம் அவரது கூறாக இருப்பது ஏனைய கதாபாத்திரங்கள் (இத்திரைப்படத்தில்) தோன்றுவதற்கு இன்றியமையாத பங்களிக்கிறது. மேலும் அவருடைய உலகு, வின்ரர் சோல்ஜர், ஏஜன்ட் 13 மற்றும் பால்கன் போன்ற கதாபாத்திரங்களால் இன்னமும் விரிவடைகிறது." என்று தெரிவித்தார்.<ref name="RussosWSJ" />

* [[ராபர்ட் டவுனி ஜூனியர்]]<ref>{{Cite web |date=June 20, 2013 |title=Robert Downey Jr. To Return As Marvel's Iron Man |url=http://marvel.com/news/story/20786/robert_downey_jr_to_return_as_marvels_iron_man |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130624102338/http://marvel.com/news/story/20786/robert_downey_jr_to_return_as_marvels_iron_man |archive-date=June 24, 2013 |access-date=June 20, 2013 |website=marvel.com |publisher=Marvel Comics}}</ref> - [[அயன் மேன்|டோனி ஸ்டார்க்/ அயன்-மேன்]]:
**தன்னை ஒரு மேதாவி என்று கருதுகின்ற, தன்னால் உருவாக்கப்பட்ட இயந்திரக் கவசத்தை அணிந்து குற்றங்களை களைபவரும், கோடீசுவரரும், கொடையாளியும் ஆவார். முந்தைய அயன்-மேன் திரைப்படங்களில் இருந்து தனது சித்தரிப்பை வெளிப்படுத்தி காட்டுவது எது என்பது பற்றி டவுனி கூறுகையில்: "நோக்கும் விதம் மாற்றிக்கொள்வது இயற்கையான ஒரு விடயமாகும். என்ன மாதிரியான நிகழ்வுகள் சம்பவிக்கலாம்? அல்லது எவ்வகையான கட்டமைப்பில் இக்கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்? என்பனவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் ஏற்கனவே ([[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்|அவேஞ்சர்சு: உல்ட்ரோன் யுகத்தில்]]) வெளியாகியுள்ளன."டவுனியிடமிருந்து சிறிய பங்கே மார்வல் எதிர்பார்த்த போதிலும் டவுனி திரைப்படத்தின் கதையில் கணிசமான பங்கு வகிக்க விரும்பினார். வெரைட்டி எனும் ஆங்கிலச் சஞ்சிகை "டவுனி 40 மில்லியன் டாலர்களையும் பங்குபற்றுவதற்குரிய தொகையையும், இத்திரைப்படமானது "கேப்டன் அமேரிக்கா வின்ரர் சோல்ஜரின்" வருவாயை மிஞ்சும் பட்சத்தில் மேலதிகமான தொகையும் பெறுவார்." என்று குறிப்பிடுகிறது. டவுனின் கதாபாத்திரம் படத்தின் வெற்றியும் பங்களிக்கும் என மார்வல் தீர்மானித்தது இதற்குக் காரணமாகவுள்ளது.

வரி 41 ⟶ 43:
** அவெஞ்சர்சு அங்கத்தவரும், முன்னாள் ஷீல்டின் (S.H.I.E.L.D.) உறுப்பினரும் கடும் பயிற்சி பெற்ற உளவாளியும் ஆவார். தனது கதாபாத்திரம் குறித்து ஜொஹான்சன் கூறியதாவது: "விடோவின் கடந்தகாலம் எப்போதும் அவளைத் துரத்துகிறது. அவள் கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு முன்செல்லவும், தனது வாழ்கையின் துண்டுகளைப் பொறுக்கிக் கொள்ளவும் முயல்கிறாள். கேப் 3யில் (கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போரில்) அவள் குறித்த பகுதிகளைக் காண்போம் என்று நினைக்கிறேன்.அவள் சிறந்ததொரு குறிக்கோளைக் கொண்டுள்ளதுடன், அவை கடந்தகாலத்திலிருந்து மீண்டு வரும் வலுவைக் கொடுக்கின்றன என எண்ணுகிறேன்."

* செபசுதியான்[[செபாஸ்டியன் சுரான்இஸ்டான்]] - ஜேம்ஸ் புக்கானன் "பக்கி" பார்னஸ்/ வின்ரர் சோல்ஜர்:
**ஸ்டீவ் ராஜர்சின் உற்ற நண்பனான இவர், இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்டார். பின்னர் ஹைட்ரா அமைப்பினால் மீளவுயிர்ப்பிக்கப்பட்டு நாச வேலைகளைச் செய்வதற்காக மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டார். இக் கதாபாத்திரத்தின் கதை "கேப்டன் அமெரிக்கா வின்ரர் சோல்ஜரின் நிகழ்வுகளில் பிறகு எவ்வாறு தொடர்கிறது என்பது பற்றி ஜோ ரூஸ்ஸோ கூறுகையில்,"ஒரு கொலை இயந்திரம் போல தொழிற்படுவதன் காரணத்தால், கேப்டன் அமெரிக்காவால் தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புவது மூலம் இவர் ஒரு சிறந்த வேலையைச் செய்திருந்தார். எனவே எட் ப்றூபேகரின் கேப்டன் அமெரிக்கா சித்திரக் கதைத் தொடரின் அறிமுகப் படலத்தின் பின்பு நடந்தவைகள் போல, அவர் பற்றிஎஞ்சியிருப்பது எல்லாம் அவருடைய ஆளுமை பற்றிய தேடல்கள் மட்டுமே. அவர் உயிர்ப்பிக்கப்படக்கூடியவரா? இதுவரையிலும் நாம் பார்த்த கொலைஞர்களினும் மோசமானவரா? அல்லது வருந்தித் துடிக்கும் ஒரு போர்க் கைதியா? அவருடைய நினைவுகள் மீளுமா? இல்லையெனில் நீங்கள் அவரை எவ்வாறு அடையாளம் கொள்வீர்கள்? என்று பல கேள்விகள் எழுகின்றன. எனவே அவரது கதாபாத்திரம் ஒரு கவர்ச்சிகரமானதும் செழிப்பானதுமான தேர்வாகும்."

வரி 71 ⟶ 73:

==வெளியீடு==
கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016இல்2016 இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016இல்2016 இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் வெளியாகவுள்ளதுவெளியானது. படத்தின் திரைவெளியீட்டினைத் தொடர்ந்து இரு வருடங்களின் பின் ஒளிபரப்புவதற்கான உரிமையை TNT நிறுவனம் செப்டெம்பர் 2014இல்2014 இல் பெற்றுக்கொண்டது.

==தொடர்ச்சியான தொடர்கள்==
{{further|மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்}}

=== ''பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்'' ===
{{Main|பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்}}

==உசாத்துணைகள்==
வரி 78 ⟶ 86:
<ref name="IndieWire">{{cite web |first=Gabe |last=Toro |date=September 22, 2011 |title=Chris Evans Says 'Captain America' Sequel Might Not Arrive Until 2014 |publisher=[[IndieWire]] |accessdate=September 22, 2011 |url=http://blogs.indiewire.com/theplaylist/archives/exclusive_chirs_evans_says_captain_america_wont_pop_up_in_non-cap_marvel_mo/# |archiveurl=http://www.webcitation.org/69CzQuTf3 |archivedate=July 16, 2012 |deadurl=no}}</ref>

<ref name="VarietyCap3">{{cite web |last=Kroll |first=Justin |date=January 21, 2014 |title=‘Captain America 3′ Takes Shape at Marvel (EXCLUSIVE) |url=http://variety.com/2014/film/news/anthony-joe-russo-captain-america-3-1201073078/ |work=[[Variety (magazine)|Variety]] |archiveurl=http://www.webcitation.org/6MyFpKgrN |archivedate=January 21, 2014 |accessdate=January 21, 2014 |deadurl=no}}</ref>

<ref name="RussosAug2014">{{cite web|url=https://www.yahoo.com/movies/captain-america-winter-soldier-sequel-russo-in-93879500192.html?src=rss|title=Exclusive: The Russo Brothers Tell Yahoo Movies What They've Got In Store for 'Captain America 3' |last=Watkins|first=Gwynne|publisher=[[யாகூ!]]|date=August 5, 2014|accessdate=August 5, 2014|archiveurl=http://www.webcitation.org/6RbaEk50R|archivedate=April 21, 2014|deadurl=no}}</ref>

<ref name="RussosWSJ">{{cite news|url=http://blogs.wsj.com/speakeasy/2014/08/28/captain-america-directors-talk-avengers-and-batman-v-superman/|title='Captain America' Directors Talk 'Avengers' and 'Batman v Superman' |last=Calia|first=Michael|work=[[The Wall Street Journal]]|date=August 29, 2014|accessdate=August 29, 2014|archiveurl=http://www.webcitation.org/6SCb0doRa|archivedate=August 29, 2014|deadurl=no}}</ref>

==வெளி இணைப்புகள்==
{{வார்ப்புரு:மார்வல் திரைப் பிரபஞ்சம்}}
* {{IMDb title|3498820}}

{{வார்ப்புரு:மார்வல் திரைப் பிரபஞ்சம்}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
[[பகுப்பு:2016 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித்சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஐமேக்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது