ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 54:
 
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற திரைப்படம் ஜூன் 25, 2018 இல் [[ஹாலிவுட்]]டில் உலக அளவில் வெளியிடப்பட்டது. ஜூலை 6, 2018 இல் அமெரிக்காவில் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாணத்தில் இல் இப்படம் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதன் நகைச்சுவை மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது, குறிப்பாக [[பால் ருத்]] மற்றும் [[இவாஞ்சலீன் லில்லி]] ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. இந்த திரைப்படம் உலகளாவிய ரீதியாக 622 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது.
 
==நடிகர்கள்==
* [[பால் ருத்]] - [[ஆன்ட் மேன்|ஸ்காட் லாங் / ஆண்ட் மேன்]]
* [[இவாஞ்சலீன் லில்லி]] - ஹோப் வான் டைன் / வாஸ்ப்
* [[மைக்கேல் பெனா]] - லூயிஸ்
* [[வால்டன் கோகின்ஸ்]] - சோனி புர்ச்
* [[பாபி கன்னவாலே]] - ஜிம் பாக்ஸ்டன்
* [[ஜூடி கிரேர்]] - மேகி
* [[டி.ஐ.]] -
* [[டேவிட் தஸ்ட்மால்ச்சியன்]] - கர்ட்
* [[கன்னா ஜான்-காமன்]] - அவா ஸ்டார் / கோஸ்ட்
* [[ஆபீ ரைடர் போர்ட்சன்]] - காசி
* [[ராண்டால் பார்க்]] - ஜிம்மி வூ
* [[மிச்செல் பைபர்]] - ஜேனட் வான் டைன்
* [[லாரன்ஸ் பிஷ்பர்ன்]] - பில் ஃபாஸ்டர்
* [[மைக்கேல் டக்ளஸ்]] - ஹாங்க் பிம்
 
==திரைப்படத்தின் வசூல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்ட்-மேன்_மற்றும்_தி_வாஸ்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது