ஆன்ட்-மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
|image = Ant-Man (Film) Logo.png
|caption = திரை வெளியீட்டுப் பதாகை
|director = [[பெய்டன் ரீட்]]
|producer = [[கேவின் பிகே]]<ref>{{cite web |url=http://www.craveonline.com/film/interviews/601057-exclusive-interview-kevin-feige-on-thor-and-marvels-future/2 |title=Exclusive Interview: Kevin Feige on Thor and Marvel's Future |last=Bibbiani |first=William |publisher=CraveOnline |date=November 8, 2013 |access-date=November 10, 2013 |archive-url=https://web.archive.org/web/20140403012331/http://www.craveonline.com/film/interviews/601057-exclusive-interview-kevin-feige-on-thor-and-marvels-future/2 |archive-date=April 3, 2014 |url-status=dead}}</ref>
|screenplay = எட்கர் ரைட்<ref>{{cite web|last=Douglas |first=Edward |date=July 25, 2006 |title=Exclusive: Edgar Wright Talks Ant-Man |url=http://www.superherohype.com/features/articles/91587-exclusive-edgar-wright-talks-ant-man |publisher=Superhero Hype! |access-date=July 22, 2012 |archive-url=https://web.archive.org/web/20120711204900/http://www.superherohype.com/features/articles/91587-exclusive-edgar-wright-talks-ant-man |archive-date=July 11, 2012 |url-status=live}}</ref>
ஜோ கார்னிஷ்
[[ஆடம் மெக்கே]]
[[பால் ருத்]]
|story = எட்கர் ரைட்<ref >{{cite web|last=Han |first=Angie |date=January 6, 2014 |title=Edgar Wright's 'Ant-Man' Homework Hints at Multiple Ant-Men |url=https://www.slashfilm.com/edgar-wrights-ant-man-homework-hints-at-multiple-ant-men/ |work=[[/Film]] |access-date=January 8, 2014 |archive-url=https://web.archive.org/web/20140109020827/http://www.slashfilm.com/edgar-wrights-ant-man-homework-hints-at-multiple-ant-men/ |archive-date=January 9, 2014 |url-status=live}}</ref><ref>{{cite magazine|last=Ferris |first=Glen |date=March 10, 2008 |title=Exclusive: Edgar Wright Talks Ant Man |url=https://www.empireonline.com/news/story.asp?NID=22141 |magazine=Empire |access-date=July 20, 2012 |archive-url=https://web.archive.org/web/20121016040748/http://www.empireonline.com/news/story.asp?NID=22141 |archive-date=October 16, 2012 |url-status=live}}</ref>
சோ கோணிசு
|based on = '''அடிப்படையில்''' :
[[ஆன்ட் மேன்]] ([[ஸ்டான் லீ]]
[[லாரி லிபர்]]
[[ஜாக் கிர்பி]])
|starring = [[பால் ருத்]]
[[இவாஞ்சலீன் லில்லி]]
கோரே ஸ்டோல்
[[பாபி கன்னவாலே]]
[[மைக்கேல் பெனா]]
[[அந்தோணி மேக்கி]]

வூட் ஹாரிஸ்
[[ஜூடி கிரேர்]]
[[டேவிட் தஸ்ட்மால்ச்சியன்]]
[[மைக்கேல் டக்ளஸ்]]
[[டி.ஐ.]]
|music =
|music = [[கிறிஸ்டோப் பெக்]]<ref>{{cite web|url=http://www.wearemoviegeeks.com/2015/06/composer-christophe-beck/ |title=Composer Christophe Beck Talks Score For ANT-MAN |last=McCue |first=Michelle |publisher=WeAreMovieGeeks.com |date=June 16, 2015 |access-date=June 20, 2015 |archive-url=https://web.archive.org/web/20150617121254/http://www.wearemoviegeeks.com/2015/06/composer-christophe-beck/ |archive-date=June 17, 2015 |url-status=live}}</ref>
|cinematography =
|cinematography = ரஸ்ஸல் கார்பெண்டர்
|editing =
|studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்
|distributor = [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]]
|released = {{Film date|2015|7|17}}
வரி 22 ⟶ 23:

'''ஆன்ட்-மேன்''' (Ant-Man) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இதே [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] பாத்திரங்களான [[ஆன்ட் மேன்|ஸ்காட் லாங் / ஆண்ட் மேன்]] மற்றும் ஹோப் வான் டெய்ன் / [[வாஸ்ப்]] ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வல் ஸ்டுடியோஸ்]] என்ற நிறுவனம் தயாரிக்க மற்றும் [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் விநியோகித்தது.
'''ஆன்ட்-மேன்''' என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் புனைகதை|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] என்ற புத்தகத்தில் தோன்றிய [[ஆன்ட் மேன்]] என்ற [[மீநாயகன் புனைகதை|மீநாயகன்]] கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து [[கேவின் பிகே]] என்பவர் [[மார்வெல் ஸ்டுடியோ]] என்ற நிறுவனம் மூலம் தயாரிக்க, 'பெய்டன் ரீட்' என்பவர் இயக்கியுள்ளார். இது [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த்தின் 12வது திரைப்படம் ஆகும்.<ref>{{cite web|last=Sitterson |first=Aubrey |date=July 25, 2011 |title='Ant-Man' Movie Wouldn't Just Be For 'Avengers' Experts, Director Says |url=http://www.mtv.com/news/articles/1667877/ant-man-movie-edgar-wright.jhtml |publisher=[[MTV News]] |access-date=July 20, 2012 |archive-url=https://web.archive.org/web/20120628224052/http://www.mtv.com/news/articles/1667877/ant-man-movie-edgar-wright.jhtml |archive-date=June 28, 2012 |url-status=live}}</ref> இந்த திரைப்படத்தில் [[பால் ருத்]],<ref>{{cite web|title=Paul Rudd Set to Star in Marvel's Ant-Man |url=http://marvel.com/news/movies/2013/12/19/21669/paul_rudd_set_to_star_in_marvels_ant-man |publisher=[[Marvel Comics|Marvel.com]] |access-date=December 19, 2013 |date=December 19, 2013 |archive-url=https://web.archive.org/web/20140519214458/http://marvel.com/news/movies/2013/12/19/21669/paul_rudd_set_to_star_in_marvels_ant-man |archive-date=May 19, 2014 |url-status=live}}</ref> [[இவாஞ்சலீன் லில்லி]], கோரே ஸ்டோல், பாபி கன்னவாலே, [[மைக்கேல் பெனா]], அந்தோணி மேக்கி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இது [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பன்னிரண்டாவது]] திரைப்படம் ஆகும். [[கேவின் பிகே]] என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை [[பெய்டன் ரீட்]] என்பவர் இயக்க, [[பால் ருத்]], [[இவாஞ்சலீன் லில்லி]], கோரே ஸ்டோல், [[பாபி கன்னவாலே]], [[மைக்கேல் பெனா]], [[டி.ஐ.]], [[அந்தோணி மேக்கி]], வூட் ஹாரிஸ், [[ஜூடி கிரேர்]], [[டேவிட் தஸ்ட்மால்ச்சியன்]], [[மைக்கேல் டக்ளஸ்]]<ref>{{cite web|last=Kroll |first=Justin |date=January 13, 2014 |title=Michael Douglas to Star as Hank Pym in Marvel's Ant-Man |url=https://variety.com/2014/film/news/michael-douglas-ant-man-1201052848/ |work=Variety |access-date=January 13, 2014 |archive-url=https://web.archive.org/web/20131222175149/http://variety.com/2013/film/news/paul-rudd-marvel-ant-man-1200756440/ |archive-date=December 22, 2013 |url-status=live}}</ref> போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
சூலை 17, 2015 ஆம் ஆண்டு உலகம் முழுவது [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

ஆன்ட்-மேன் திரைப்படம் 29 ஜூன் 2015 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் முதல் முதலில் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 17 ஆம் தேதி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வெளியிடப்பட்டது. இது [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|இரண்டாம்]] கட்டத்தின் கடைசி படமாக வெளியாகி, உலகளவில் 519 மில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் இதன் மூன்றாம் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

==நடிகர்கள்==
* [[பால் ருத்]] - [[ஆன்ட் மேன்|ஸ்காட் லாங் / ஆண்ட் மேன்]]
* [[இவாஞ்சலீன் லில்லி]]<ref>{{cite web|last=Kit |first=Borys |date=February 5, 2014 |title=Evangeline Lilly in Talks to Join 'Ant-Man' |url=https://www.hollywoodreporter.com/heat-vision/evangeline-lilly-talks-join-ant-673718 |work=The Hollywood Reporter |access-date=February 5, 2014 |archive-url=https://www.webcitation.org/6NAjyeSR4?url=http://www.hollywoodreporter.com/heat-vision/evangeline-lilly-joining-ant-man-673718 |archive-date=February 6, 2014 |url-status=live}}</ref> - ஹோப் வான் டைன்
* கோரே ஸ்டோல் - டேரன் கிராஸ் / யெல்லோஜாகெட்
* [[பாபி கன்னவாலே]] - ஜிம் பாக்ஸ்டன்
* [[டி.ஐ.]] - டேவ்
* [[மைக்கேல் பெனா]]<ref>{{cite web|last=Snieder |first=Jeff |date=January 14, 2014 |title=Michael Pena Offered Role in Marvel's 'Ant-Man' Alongside Paul Rudd, Michael Douglas (Exclusive) |url=https://www.thewrap.com/michael-pena-cast-ant-man-marvel-paul-rudd-michael-douglas |publisher=The Wrap |access-date=January 14, 2014 |archive-url=https://web.archive.org/web/20140115023532/http://www.thewrap.com/michael-pena-cast-ant-man-marvel-paul-rudd-michael-douglas |archive-date=January 15, 2014 |url-status=live}}</ref> - லூயிஸ்
* [[அந்தோணி மேக்கி]] - சாம் வில்சன் / பால்கன்
* வூட் ஹாரிஸ் - கேல்
* [[ஜூடி கிரேர்]] - மேகி
* [[டேவிட் தஸ்ட்மால்ச்சியன்]] - கர்ட்
* [[மைக்கேல் டக்ளஸ்]]<ref>{{cite news|url=https://www.reuters.com/article/2014/01/14/us-michaeldouglas-antman-idUSBREA0C1IC20140114 |title=Michael Douglas wants to surprise audiences with Marvel's 'Ant-Man' |last=Milliken |first=Mary |work=[[Reuters]] |date=January 13, 2014 |access-date=January 14, 2014 |archive-url=https://web.archive.org/web/20140331145740/http://www.reuters.com/article/2014/01/14/us-michaeldouglas-antman-idUSBREA0C1IC20140114 |archive-date=March 31, 2014 |url-status=live}}</ref> - ஹாங்க் பிம்

==தொடர்ச்சியான தொடர்கள்==
{{further|மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்}}

=== ''ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்'' ===
{{Main|ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்}}

==மேற்கோள்கள்==
வரி 38 ⟶ 60:
[[பகுப்பு:அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சாகச திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கில அறிபுனைத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆன்ட்-மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது