தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
* [[டி.என்.ஏ]] தீநுண்மிகள் (DNA Viruses) - டி.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
* [[ஆர்.என்.ஏ]] தீநுண்மிகள் (RNA Viruses) - ஆர்.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
====டி.என்.ஏ தீநுண்மிகள்====
[[டி.என்.ஏ]] யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
===== [[ஓரிழை டி.என்.ஏ தீநுண்மிகள்]] (ssDNA virus) =====
* [[ஜெமினி வைரசுகள்]] (வெண்டையின் மஞ்சள் நரம்பு வைரசு - okra yellow vein mosic virus)
* [[நேனோ வைரசுகள்]] (வாழையின் இலை கொத்து வைரசு - banana bunchy top virus)
 
===== [[ஈரிழை டி.என்.ஏ தீநுண்மிகள்]] (dsDNA virus) =====
எ.கா: மையோ வைரசு.
 
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது